Sunday, August 30, 2020

National dairy development board recruitment 2020 - Apply for Deputy Manager Post | Central Govt jobs | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: National dairy development board recruitment 2020. தேசிய பால்வள மேம்பாடு துறைக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள்

வேலை இடம்: ஈரோடு ,தமிழகம்

பணியிடங்கள் for nddb recruitment 2020 apply online:

S.No

Name of the Post

1

Deputy Manager (CT)-Reserved for OBC-Non Creamy Layer Category

கல்வித்தகுதி for nddb recruitment 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Deputy Manager

PG in veterinary science (preferably Vet. Gynaecology and Obstetrics)

அனுபவம் for nddb registration:

S.No

Name of the Post

Experience

1

Deputy Manager

2 years Exp in relevant field

வயது வரம்பு for nddb jobs:

S.No

Name of the Post

Age Limit

1

Deputy Manager

Max 30 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for nddb job openings:

S.No

Name of the Post

Payscale

1

Deputy Manager

Rs.56,100/-

தேர்வு முறை for nddb job vacancy:

  • Interview

விண்ணப்பிக்கும் முறை for nddb veterinary jobs:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்
  • பதிவு செய்த பிறகு, உள்ளே சென்ற பிறகு, அவர்கள் கேட்கப்படும் அனைத்து கேள்விக்கும் சரியான பதிலை வைத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

14.Sep.2020

Apply Online

Click Here

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.