Monday, August 31, 2020

Tamilnadu Slum Clearance recruitment 2020 - Apply for IEC Specialist | Tamilnadu Govt Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: TNSCB Recruitment 2020. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இதற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு. மொத்தம் ஒரு காலி பணியிடம். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 1 காலி பணியிடம்

வேலை இடம்: தமிழ்நாடு

பணியிடங்கள் for tn slum clearance board recruitment 2020:

S.No

Name of the Post

1

Information, Education and Communication. (IEC) Specialist

கல்வித்தகுதி for tamil nadu slum clearance board jobs:

S.No

Name of the Post

Educational Qualification

1

Information, Education and Communication. (IEC) Specialist

PG or equivalent in Mass Communication/ Public relations/Journalism/Social Work / Development

அனுபவம் for tamil nadu slum clearance board job vacancy:

S.No

Name of the Post

Experience

1

Information, Education and Communication. (IEC) Specialist

Experience in advocacy management preferably in urban sector.

5-7 years of experience in conducting knowledge management activities and development of IEC strategy.

Knowledge and experience of government systems and procedures would be desirable

வயது வரம்பு for tn slum clearance board recruitment:

S.No

Name of the Post

Age Limit

1

Information, Education and Communication. (IEC) Specialist

Max 45 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tn slum clearance board job openings:

S.No

Name of the Post

Payscale

1

Information, Education and Communication. (IEC) Specialist

Rs.85,000/- for PG Holders

Rs.70,000/- for Bachelor Degree Holders

Rs.50,000/- for Diploma Holders

தேர்வு முறை for tamil nadu government jobs 2020 recruitment:

  • Short List by your Education & Experience
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for tamil nadu government job vacancies details 2020:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்கவும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு தேவைப்படும் ஆவணங்களை கூட இணைத்து அதில் உங்கள் கையெழுத்தை இட வேண்டும்
  • அனைத்தையும் இணைத்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்

Superintending Engineer,

Chennai Circle-II,

Tamil Nadu Slum Clearance Board,

No.5, Kamarajar Salai,

Chennai-5.

  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

15.Sep.20

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.