Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு | NCRTC recruitment 2020 | Latest govt jobs 2020 in tamil


அமைப்பின் பெயர்: NCRTC recruitment 2020. மத்திய அரசு போக்குவரத்துத் துறைக்கான வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விதமான வேலைவாய்ப்புகள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 4 விதமான வேலைவாய்ப்புகள்

வேலை இடம்: டெல்லி, இந்தியா

பணியிடங்கள் for ncrtc recruitment 2020 apply online:

S.No
Name of the Post
1
Manager (Corporate Communication) (E3)
2
Assistant Manager (Corporate Communication) (E2)
3
Sr. Executive (Corporate Communication) (E1)
4
Executive (Corporate Communication) (E0)

கல்வித்தகுதி for ncrtc jobs 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Manager (Corporate Communication) (E3)
Any Degree
Preferred:
Diploma/ PG Diploma
in Public Relations/ Journalism & Mass Communication. (or)
MBA/PG Diploma or Degree in Marketing/ Communications
2
Assistant Manager (Corporate Communication) (E2)
3
Sr. Executive (Corporate Communication) (E1)
4
Executive (Corporate Communication) (E0)

அனுபவம் for ncrtc career:

S.No
Name of the Post
Experience

1

Manager (Corporate Communication) (E3)
Should have minimum 10, 6, 4, and 2 years’ experience (For Manager and Asstt. Manager, Sr. Executive and Executive respectively) of handling public relations work in Government/ Metro Rail/ Railways/ PSUs/ Private Institutions/MNCs

- Experience of Content writing, planning communication strategies and campaigns, producing presentations and press releases, media management.

- Exposure to organise corporate events, workshops, conferences, exhibitions etc.

- Experience of handling Social Media etc



2


Assistant Manager (Corporate Communication) (E2)


3


Sr. Executive (Corporate Communication) (E1)


4


Executive (Corporate Communication) (E0)

வயது வரம்பு for ncrtc job vacancy:

S.No
Name of the Post
Age Limit
1
Manager (Corporate Communication) (E3)

Upto 40 yrs
2
Assistant Manager (Corporate Communication) (E2)
3
Sr. Executive (Corporate Communication) (E1)

Upto 35 yrs
4
Executive (Corporate Communication) (E0)

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for ncrtc free job alert:

S.No
Name of the Post
Payscale
1
Manager (Corporate Communication) (E3)
Rs.60000-180000/-

2
Assistant Manager (Corporate Communication) (E2)
Rs.50000-160000/-

3
Sr. Executive (Corporate Communication) (E1)
Rs.40000-140000/-

4
Executive (Corporate Communication) (E0)
Rs.30000-120000/-


தேர்வு முறை for ncrtc job openings 2020:
  • Shortlisting from the Applications
  • Face to Face Interview
விண்ணப்பிக்கும் முறை for ncrtc job opportunity 2020:
  • விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
Career Cell, HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
கடைசி நாள்
20.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram group
Join in our Whatsapp group

Post a Comment

0 Comments

Ad Code