Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு வக்ஃப் வாரியதில் வேலைவாய்ப்பு | Tamil Nadu wakf board recruitment 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: Tamil Nadu wakf board recruitment 2020. தமிழ்நாடு வக்ஃப் வாரியதில் வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விதமான காலி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் பத்து காலி பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for waqf board jobs in tamilnadu:

S.No

Name of the Post

No of Vacancy

1

Asst Programmer

04

2

Survey Asst

02

3

Legal Support Officer

02

4

Zonal Waqf Officer

02

Total

10

கல்வித்தகுதி for wakf board jobs:

S.No

Name of the Post

Educational Qualification

1

Asst Programmer

DCA / BCA

2

Survey Asst

Any Degree

3

Legal Support Officer

Bachelor in Law

4

Zonal Waqf Officer

Any Degree

அனுபவம் for waqf board jobs vacancy 2020:

S.No

Name of the Post

Experience

1

Asst Programmer

2 yrs in same field

2

Survey Asst

3 yrs in same field

3

Legal Support Officer

5 yrs in same field

4

Zonal Waqf Officer

5 yrs in same field

வயது வரம்பு for wakf board recruitment 2020:

Age Limit

Not more than 65 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tn wakf board recruitment 2020:

S.No

Name of the Post

Salary

1

Asst Programmer

Rs.15,000/-

2

Survey Asst

Rs.20,000/-

3

Legal Support Officer

Rs.40,000/-

4

Zonal Waqf Officer

Rs.27,000/-

தேர்வு முறை for wakf board job openings in tamil nadu:

  • Short Listing from previous experience
  • Face to Face Interview

விண்ணப்பிக்கும் முறை for wakf board job opportunities in tamilnadu:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலத்தில் எளிதாக பேசவும் எழுதவும் தெரியவேண்டும்
  • Typing Speed 30 – 40 WPM
  • விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்

ceotn@wakf.gov.in or tnwakfboard@gamil.com

  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

கடைசி நாள்

12.August.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

Click Here

Join in our Telegram group

Click Here

Join in our Whatsapp group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code