Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு | PPCL recruitment 2020 | Tamilnadu Govt Jobs 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: ppcl karaikal recruitment 2020. புதுச்சேரி மின்சார வாரியத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது அரசு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம், சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: புதுச்சேரி அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்பு

வேலை இடம்: புதுச்சேரி

பணியிடங்கள் for ppcl recruitment 2020:

S.No
Name of the Post
1
Driver

கல்வித்தகுதி for ppcl karaikal recruitment 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Driver
8th Pass. Must able to Read and Write

அனுபவம் for ppcl jobs 2020:

S.No
Name of the Post
Experience
1
Driver
3 Yrs Exp in LMV(Light Motor Vechile)

வயது வரம்பு for ppcl job vacancy 2020:

S.No
Name of the Post
Age Limit
1
Driver
Not more than 56 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for ppcl karaikal jobs:

S.No
Name of the Post
Payscale
1
Driver
Rs. 5,200 - 92,300/-

தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பிக்கும் முறை for ppcl vacancy 2020:
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக விண்ணப்பிக்கவும்
  • விண்ணப்பித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்
The Managing Director,
Puducherry Power Corporation Limited,
Karaikal,
Puducherry-605005

கடைசி நாள்
07.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code