அமைப்பின் பெயர்: Post office driver job 2020. தபால் துறையில் ஓட்டுநருக்கான
வேலைவாய்ப்பு
அறிவித்துள்ளது
மத்திய அரசு. இதற்கான கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வு கட்டணம், சம்பளம் மற்றும் வயது வரம்பு ஆகிய அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப்
படிக்கவும்.
தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 5 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: ஹைதராபாத், இந்தியா
பணியிடங்கள் for post office jobs 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Staff Car Driver
|
05
|
கல்வித்தகுதி for post office jobs apply online:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Staff Car Driver
|
10th Pass
|
அனுபவம் for post office jobs qualifications:
S.No
|
Name of the Post
|
Experience
|
1
|
Staff Car Driver
|
1) Valid Driving License in Light & Heavy Motor Vechile
2) Knowledge in Motor Mechanism
3) Required at least 3 yrs exp in Light & Heavy Motor Vechile
|
வயது வரம்பு for post office jobs application:
S.No
|
Name of the Post
|
Age Limit
|
1
|
Staff Car Driver
|
18 to 27 Yrs
|
Age
Relaxation:
OBC
– 3yrs
Govt
Servant apply upto 40 yrs
|
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for post office jobs salary:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Staff Car Driver
|
Rs.19,900/-
|
தேர்வு முறை for post office jobs openings:
- STAGEI: Test for knowledge of Motor Mechanism and Traffic Rules, signals and regulation (Theory)
- STAGEII: Test for knowledge of Motor Mechanism and Reversing Vehicle (Practical)
- STAGEIII: Test for Forward Driving
விண்ணப்பிக்கும் முறை for post office jobs online
registration:
- விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வயது கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் உங்கள் ஜாதி சான்று ஆகிய நகல்களை கையெழுத்திட்டு மற்றும் உங்கள் விண்ணப்பத்தை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.
The
Manager, Mail Motor Service,Koti, Hyderabad- 500 095
கடைசி நாள்
|
19.August.2020
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
|
Join in our Telegram Group
|
|
Join in our Whatsapp Group
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.