அமைப்பின் பெயர்: Jio recruitment 2020. ஜியோ நிறுவனம் என்பது இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆகும். இப்பொழுது இந்த துறைக்கான வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டது அந்த நிறுவனம். மொத்தம் 7 விதமான காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: கார்ப்பரேட் நிறுவன வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள்
வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
பணியிடங்கள் for jio job recruitment:
S.No |
Name of the Post |
No of Vacancy |
1 |
Urban Jio Point Manager Metro |
18 |
2 |
JC Mobility Sales Lead A |
03 |
3 |
Executive Corporate Service |
02 |
4 |
Senior Field Engineer |
01 |
5 |
FTTx Engineer |
01 |
6 |
JC FC&A Lead A |
01 |
7 |
Engineer Transport FM and Surveillance |
01 |
கல்வித்தகுதி for jio job 2020:
S.No |
Name of the Post |
Educational Qualification |
1 |
Urban Jio Point Manager Metro |
Any Degree or MBA |
2 |
JC Mobility Sales Lead A |
UG, PG, MBA |
3 |
Executive Corporate Service |
Any Degree |
4 |
Senior Field Engineer |
Diploma |
5 |
FTTx Engineer |
B.E / B.Tech Electronics |
6 |
JC FC&A Lead A |
UG, PG |
7 |
Engineer Transport FM and Surveillance |
B.E(EC/CS/IT) |
அனுபவம் for jio job vacancy in chennai:
S.No |
Name of the Post |
Experience |
1 |
Urban Jio Point Manager Metro |
3 – 5 Yrs |
2 |
JC Mobility Sales Lead A |
5 – 7 Yrs |
3 |
Executive Corporate Service |
3 - 6 Yrs |
4 |
Senior Field Engineer |
4 – 8 Yrs |
5 |
FTTx Engineer |
4 – 7 Yrs |
6 |
JC FC&A Lead A |
6 – 8 Yrs |
7 |
Engineer Transport FM and Surveillance |
5 – 8 Yrs |
வயது வரம்பு: கிடையாது
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for reliance jio job vacancy in chennai:
S.No |
Name of the Post |
Payscale |
1 |
Urban Jio Point Manager Metro |
Rs.26,260/- Per Month |
2 |
JC Mobility Sales Lead A |
Rs.3L – 6.1L/- Per Anum |
3 |
Executive Corporate Service |
Rs.3.1L /- Per Anum |
4 |
Senior Field Engineer |
Rs.25,707/- Per Month |
5 |
FTTx Engineer |
Rs.3.8L/- Per Anum |
6 |
JC FC&A Lead A |
Rs.3.8L/- Per Anum |
7 |
Engineer Transport FM and Surveillance |
Rs.4.3L – 12L/- Per Anum |
தேர்வு முறை for reliance jio job vacancy 2020:
- Short Listing from the Experience and Education
- Face to Face Interview
விண்ணப்பிக்கும் முறை for reliance jio job vacancy:
- விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுந்தவாறு கருவி மற்றும் அனுபவத்தை வைத்து ஏற்ற வேலையை நேரடியாக விண்ணப்பிக்கவும்
- முழு விவரமும் அந்த இணையதளத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது
- முழுவதுமாகப் படித்துப் பார்த்த பின்னரே விண்ணப்பிக்கவும்
கடைசி நாள் |
31.August.2020 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
Join in our Telegram Group |
|
Join in our Whatsapp Group |
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.