Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

TN aavin milk job vacancies 2020 | ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Tamilnadu Govt jobs 2020

அமைப்பின் பெயர்: Aavin recruitment 2020 salem. தமிழக அரசு ஆவின் நிறுவனத்துக்கான வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 20 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: சேலம், தமிழ்நாடு

பணியிடங்கள் for aavin jobs 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Dairy Technologist

8

2

Data Operator

7

3

MBA Graduates

5

Total

20

கல்வித்தகுதி for aavin job vacancies 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Dairy Technologist

B.E / B.Tech in food technology / Dairy Technology / Dairy Science

2

Data Operator

Any Degree with tamil & English typing knowledge MS Excel, Word and Power point

3

MBA Graduates

Any Degree with MBA (Marketing)

அனுபவம் for aavin milk job vacancies:

S.No

Name of the Post

Experience

1

Dairy Technologist

Experience in Dairy Industry

2

Data Operator

Exp in same field

3

MBA Graduates

Exp in Marketing

வயது வரம்பு: Minimum 18 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for aavin milk job vacancies 2020:

S.No

Name of the Post

Payscale

1

Dairy Technologist

Rs.23,000/- + Rs.75 per day transport allowance

2

Data Operator

Rs.576/- per day

3

MBA Graduates

Rs.15,000/- + Rs.1000 travelling allowance

தேர்வு முறை for aavin milk job vacancy in salem:

  • Face to Face Interview (Direct Walk-in)

விண்ணப்பிக்கும் முறை for tamil nadu aavin milk job vacancies 2020:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பித்த பிறகு நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அந்தத் தேதி மற்றும் நேரத்திற்குள் செல்ல வேண்டும்

S.No

Date & Time

Avenue

1

12/08/2020 & 11:00 Am

The Salem District Co-operative Milk producers Union Ltd, Sithanur, Thalavaipatty, Salem – 636 302

 

கடைசி நாள்

12.August.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

Click Here

அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம்(1)

Click Here

அதிகாரப்பூர்வ விண்ணப்பபடிவம்(2)

Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code