Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

BECIL jobs 2020 | தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு | Latest Govt jobs 2020

அமைப்பின் பெயர்: BECIL recruitment 2020. மத்திய தொலைத்தொடர்புத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு. மொத்தம் 19 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 19 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: டெல்லி, இந்தியா

பணியிடங்கள் for becil jobs 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Consulting Editor

02

2

Assistant Consulting Editors

02

3

Consulting Language Editors

11

4

Professional Designers

04

Total

19

கல்வித்தகுதி for becil job vacancy 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Consulting Editor

UG /PG / Diploma in Mass Communication or Journalism

2

Assistant Consulting Editors

UG /PG / Diploma in Mass Communication or Journalism

3

Consulting Language Editors

UG /PG / Diploma in Mass Communication or Journalism

4

Professional Designers

UG or Diploma in Fine Art or Commercial Art or Applied Art or in Graphic Design

அனுபவம் for becil jobs recruitment 2020:

S.No

Name of the Post

Experience

1

Consulting Editor

Min 15 yrs of exp in journalism, Editing, Copy Editing, Proof reading, in Print Publication or TV or Radio or Web Content Generation

2

Assistant Consulting Editors

Min 5 yrs of exp in journalism, Editing, Copy Editing, Proof reading, in Print Publication or TV or Radio or Web Content Generation

3

Consulting Language Editors

NILL

4

Professional Designers

2 to 3 yrs‟ exp and proficiency in Creation of designs using software like InDesign illustrator, Photoshop and CorelDraw

வயது வரம்பு: கிடையாது

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for becil job apply online:

S.No

Name of the Post

Payscale

1

Consulting Editor

Rs.1,00,000/-

2

Assistant Consulting Editors

Rs.60,000/-

3

Consulting Language Editors

Rs.75,000/-

4

Professional Designers

Rs.50,000/-

தேர்வு முறை for becil recruitment 2020 editing:

  • Short Listing based on your Education and Exp
  • Interview through Video Call

விண்ணப்பிக்கும் முறை for becil recruitment 2020 consulting:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும்
  • அதற்கு கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் முன்னரே ஸ்கேன் செய்து வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

கடைசி நாள்

25.August,2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்

Click Here

Join in our Telegram group

Click Here

Join in our Whatsapp group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code