Friday, September 4, 2020

SIMCO AGRI Recruitment 2020 - Apply for 44 Various Post | Cooperative Society Jobs | TN Govt Jobs

அமைப்பின் பெயர்: Southern India multi-state agro cooperative society recruitment 2020. தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் 44 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 44 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: வேலூர், தமிழ்நாடு

பணியிடங்கள் for simco agri jobs 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Office Asst.,

08

2

Salesmen

20

3

Supervisor

16

Total

44

கல்வித்தகுதி for simco agri recruitment 2020:

S.No

Name of the Post

Educational Qualification

(with (60% mark))

1

Office Asst.,

12th Pass / Diploma

2

Salesmen

Any Degree / Diploma

3

Supervisor

Any Degree

அனுபவம்: முன் அனுபவம் தேவை இல்லை

வயது வரம்பு for central cooperative society recruitment 2020:

S.No

Name of the Post

Age Limit

1

Office Asst.,

Minimum 21 to Maximum 30. (Age Relaxation as per Central Govt Norm)

2

Salesmen

3

Supervisor

தேர்வு கட்டணம் for central cooperative society jobs 2020:

S.No

Category

Fee

1

Gen / UR / OBC

Rs.250/-

2

SC / ST

Rs.50/-

சம்பளம் for cooperative society recruitment 2020:

S.No

Name of the Post

Payscale

1

Office Asst.,

Rs.5,600 – 16,200/-

2

Salesmen

Rs.6,200 – 20,600/-

3

Supervisor

Rs.6,800 – 26,200/-

தேர்வு முறை for cooperative society jobs:

  • Written Test
  • Certificate Verification
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for cooperative society jobs in vellore:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பித்த பிறகு நீங்கள் கூட இணைக்க வேண்டிய ஆவணங்கள் கல்வி சான்று, சாதி சான்று, ஆதார் அட்டை மற்றும் உங்களுடைய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்
  • அனைத்தையும் இணைத்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கவேண்டும்

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,

HEAD OFFICE, TOWN HALL CAMPUS,

NEAR OLD BUS STAND, VELLORE – 632004

Last Date

23.Sep.20 (4:30 PM)

Official Notification (1)

Click Here

Official Notification (2)

Click Here

Official Application Form

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.