Saturday, September 5, 2020

ICF recruitment 2020 - Apply online 1000 Apprentices | Central Govt Jobs | Chennai Govt Jobs

அமைப்பின் பெயர்: ICF recruitment 2020 apply online. ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் ஆயிரம் காலி பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் ஆயிரம் காலி பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for icf jobs in chennai:

S.No

Name of the Post (Apprentice Training)

Fresher’s

EX-ITI

1

Carpenter

40

40

2

Electrician

80

120

3

Fitter

120

140

4

Machinist

40

40

5

Painter

40

40

6

Welder

160

130

7

MLT – Radiology

04

-

8

MLT – Pathology

04

-

9

PASAA

-

02

Total

488

512

கல்வித்தகுதி for icf job vacancy:

Educational Qualification

10th Pass, 12th Pass & ITI Pass

அனுபவம்: முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for icf jobs 2020:

Age Limit

15 to 24 yrs.

Age Relaxation:

OBC – 3 yrs,

SC/ST – 5yrs  

PwD – 10 yrs

தேர்வு கட்டணம் for icf job vacancy chennai:

S.No

Category

Fees

1

SC/ST/PwBD/Women

Nill

2

Remaining All

Rs.100/-

சம்பளம் for icf job salary:

S.No

Category

Payscale

1

Fresher – X std

Rs.6,000/-

2

Fresher – 12th std

Rs.7,000/-

3

EX-ITI

Rs.7,000/-

தேர்வு முறை for central govt jobs 2020:

  • Shortlist from your Educational Qualification only.

விண்ணப்பிக்கும் முறை for central govt jobs in tamilnadu:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் மூலமே மட்டும் விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் முழுமையாக விண்ணப்பித்த பிறகு உங்கள் செயலாக்க கட்டணத்தை நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்
  • நீங்கள் எந்த ஒரு விண்ணப்ப படிவம் ஆவணங்களையும் தபால் மூலமாகவோ எதன் மூலமாகவும் அனுப்ப வேண்டாம்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

25.Sep.20

Apply Online

Click Here

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.