Wednesday, September 2, 2020

Tamilnadu postal gds recruitment 2020 - Apply for 3162 Post | Central Govt Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: TN post office gds recruitment 2020. மத்திய அரசு தமிழகத்தில் உள்ள தபால் துறை வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3162 காலி பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 3162 காலி பணியிடங்கள்

வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும்

பணியிடங்கள் for tn post office job vacancy 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Branch Post Master (BPM)

3162

2

Asst., Branch Post Master (ABPM)

3

Dak Sevak

கல்வித்தகுதி for tn post office jobs 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Branch Post Master (BPM)

10th standard with Pass mark in Mathematics, Local language & English

Compulsory Knowledge of Local Language

Basic computer course training certificate duration of 2 months

2

Asst., Branch Post Master (ABPM)

3

Dak Sevak

அனுபவம்: முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for tn post office recruitment 2020 in tamil:

S.No

Name of the Post

Age Limit

1

Branch Post Master (BPM)

18 to 40 yrs.

Age Relaxation:

SC/ST – 5 yrs

OBC – 3 yrs

PwD – 10 yrs

2

Asst., Branch Post Master (ABPM)

3

Dak Sevak

தேர்வு கட்டணம் for tn post office recruitment 2020 notification:

S.No

Category

Fees

1

OC / OBC / EWS Male / Trans-man

Rs.100/-

2

Female / Trans-women / SC / ST / PwD

Nill

சம்பளம் for tamilnadu postal gds recruitment 2020:

S.No

Name of the Post

Minimum TRCA for 4 Hours/Level 1 in TRCA Slab

Minimum TRCA for 4 Hours/Level 2 in TRCA Slab

1

BPM

Rs.12,000/-

Rs.14,500/-

2

ABPM / Dak Sevak

Rs.10,000

Rs.12,000/-

தேர்வு முறை for tamilnadu postal jobs 2020:

  • Shortlist by your 10th Marks
  • Written Exam

விண்ணப்பிக்கும் முறை for tamilnadu post office vacancy:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும்
  • தேர்வுக் கட்டணத்தை நீங்கள் தபால் துறை அலுவலகத்தில் மட்டுமே கட்ட முடியும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

30.Sep.2020

Official Notification

Click Here

Apply Online

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.