Saturday, September 5, 2020

TN Govt cook jobs 2020 - Apply for Chennai, Karur, Ariyalur District | TN Govt Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: TN Govt cook jobs 2020. தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் உள்ள சமையலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு. மொத்தம் 38 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 38 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, கரூர், அரியலூர்

பணியிடங்கள் for tn govt jobs 2020:

S.No

Cook Place of Post

No of Vacancy

1

Chennai

14

2

Karur

15

3

Ariyalur

09

Total

38

கல்வித்தகுதி for tn govt jobs in chennai 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Cook

Able to read  & write

அனுபவம்: சமையலில் முன்னனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வயது வரம்பு for tn govt jobs in karur:

S.No

Category

Age Limit

1

SC/ST

18 to 35 yrs

2

OBC/MBC

18 to 32 yrs

3

OC

18 to 30 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tn govt jobs in ariyalur:

S.No

Name of the Post

Payscale

1

Cook

Rs.15,700/-

தேர்வு முறை for tamilnadu government jobs 2020:

  • Interview

விண்ணப்பிக்கும் முறை for tamilnadu government jobs vacancy 2020:

  • அந்தந்த மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பபடிவம் வேண்டுமெனில் அந்தந்த ஊரில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு சான்றிதழின் நகல் இணைத்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை மாவட்ட ஆட்சியர் வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அனுப்பி வைக்க வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

18.Sep.2020

Official Notification (Chennai)

Click Here

Official Notification (Karur)

Click Here

Official Notification (Ariyalur)

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.