Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசு துறையில் அடிப்படை மக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு / Cantonment Board recruitment portal 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Office of Cantonment Board Recruitment Portal 2020. மத்திய அரசு எஸ்டேட் பாதுகாப்புத் துறைக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. பலவிதமான வேலைவாய்ப்புகள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு. இதற்கான செலக்சன் மோட் அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 13 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: ஹிமாச்சல் பிரதேசம்

பணியிடங்கள்:

S.No
பணியின் பெயர்
கல்வித்தகுதி
1
Medical Officer
MBBS
2
Clerk
12th Pass , 30WPM in English,25 WPM in Hindi
3
Fireman
12th Pass, Member of Home Guard, Should have basic training of Home guard and Fireman
4
Barrier Guard
12th Pass
5
X-Ray Technician
12th Pass and One year diploma in Radiology (or) B.Sc in Radiology
6
Mazdoor
8th Pass, Must have Experience
7
Valveman
8th Pass, Experience in Water Fitting and Plumber
8
Safaiwalas
8th Pass

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

S.No
பணியின் பெயர்
வயது வரம்பு
1
Medical Officer
18 to 30 Yrs
2
Clerk
18 to 25 Yrs
3
Fireman
18 to 25 Yrs
4
Barrier Guard
18 to 28 Yrs
5
X-Ray Technician
18 to 25 Yrs
6
Mazdoor
18 to 30 Yrs
7
Valveman
18 to 30 Yrs
8
Safaiwalas
UR - 18 to 25 Yrs
SC - 18 to 30 Yrs
OBC - 18 to 28 Yrs

தேர்வு கட்டணம்:

S.No
Category
Fees
1
UR
500
2
OBC
500
3
Ex-Serviceman
500
4
Female
100
5
SC
NILL
6
PH
NILL

சம்பளம்:

S.No
பணியின் பெயர்
Payscale
1
Medical Officer
15,600 – 39,100 + 5,400
2
Clerk
10,300 – 34,800 + 3200
3
Fireman
5,910 – 20,200 + 1900
4
Barrier Guard
10,300 – 34,800 + 3200
5
X-Ray Technician
5,910 – 20,200 + 1900
6
Mazdoor
4,900 – 10,680 + 1650
7
Valveman
4,900 – 10,680 + 1650
8
Safaiwalas
4,900 – 10,680 + 1650

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்ப விவரங்களை சமர்ப்பித்தல்
  • ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றுதல்
  • விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துதல் (பொருந்தினால்)
  • மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்

தேர்வு முறை:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code