Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தேசிய தகவல் மையத்துக்கான வேலைவாய்ப்பு / NIC Recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: NATIONAL INFORMATIC CENTER (NIC) தேசிய தகவல் மையம். இது மத்திய அரசுக்கு கீழே உள்ள ஒரு துறையாகும். இது ஐசிடி உள்கட்டமைப்பு அமைத்தல், தேசிய மற்றும் மாநில அளவிலான மின் ஆளுமை திட்டங்கள் / தயாரிப்புகளை செயல்படுத்தல், அரசுத் துறைகளுக்கு ஆலோசனை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்தல், போன்றவற்றை மாநிலங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை இது செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது இதற்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கீழே உள்ள முழு தகவல்களையும் முழுமையாக படிக்கவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 495 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள்:

S.No
பணியின் பெயர்
கல்வித்தகுதி
1
Scientist-‘B’ [Group ‘A’]
B.E/B.TECH/ Electronics and Accreditation of Computer Courses B-level / Associate Member of Institute of Engineers / Electronics and Telecommunication Engineers / M.Sc / MCA / ME / M.TECH / M.Phil
2
Scientific/Technical Assistant - ‘A’ [Group ‘B’]

M.Sc / MS / MCA / B.E / B.Tech

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

பணியின் பெயர்
UR/EWS
SC/ST
OBC
PWD
Service Candidate
Scientist-‘B’ and Scientific/Technical Assistant
30
35
33
40
{SC/ST - 45}
{OBC - 43}
35
{SC/ST - 40}
{OBC - 38}

தேர்வு கட்டணம்:

Category
Fee
General and ALL
Rs.800/-
SC/ST/PWD/Women Candidates
NILL

சம்பளம்:

S.No
பணியின் பெயர்
Payscale
1
Scientist-‘B’ [Group ‘A’]
56,100 – 1,77,500/-
2
Scientific/Technical Assistant - ‘A’ [Group ‘B’]
35,400 – 1,12,400/-

விண்ணப்பிக்கும் முறை:

  • மின்னஞ்சல் ஐடியுடன் பதிவு செய்தல்
  • விண்ணப்ப விவரங்களை சமர்ப்பித்தல்.
  • விண்ணப்ப கட்டணம் ஆன்லைனில் செலுத்துதல்
  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்


தேர்வு முறை:

S.No
பணியின் பெயர்
தேர்வு முறை
1
Scientist-‘B’ [Group ‘A’]
எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வு
2
Scientific/Technical Assistant - ‘A’ [Group ‘B’]
எழுத்துத்தேர்வு மட்டும்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 1st.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code