Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு / CDSCO recruitment 2020 apply online / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: CDSCO மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது முழுக்கமுழுக்க அரசின் நிரந்தர வேலை வாய்ப்பாகும். இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதனுடைய தேதி மாற்றப்பட்டுள்ளது. இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முழுமையாக படிக்க வேண்டும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை:  5

வேலை இடம்: கொல்கத்தா

பணியிடங்கள்:
Details of Post
Category of Post
No of Post
Junior Laboratory Assistant
(Group – C, Non Gazetted, Non Minesterial)
UR – 02
EWS – 01
OBC – 01
ST  - 01
Total – 05 Posts

கல்வித்தகுதி:
Details of Post
Educational Qualification
Junior Laboratory Assistant
(Group – C, Non Gazetted, Non Minesterial)
12th standard pass in Science Plus 1 Year experience Laboratory work or Bachelor Degree in Science.
1st Preference to –
Graduate in Science with Chemistry or Biology

அனுபவம்: ஒரு வருடம் அனுபவம் தேவை

வயது வரம்பு:
Details of Post
Age Limit
Junior Laboratory Assistant
(Group – C, Non Gazetted, Non Minesterial)
Between 18 to 25 Years

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம்:
Details of Post
Salary Details
Junior Laboratory Assistant
(Group – C, Non Gazetted, Non Minesterial)
Rs. 25,000 to 81,000/- Plus Allowances

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுத்துள்ள விலாசத்துக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

“The Director,
Central Drugs Laboratory,
Govt of India,
Ministry of Health and Family Welfare,
3, Kyd street,
Kolkatta - 700016”

தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

தேதி மாற்றம் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code