அமைப்பின் பெயர்: IDBI (Indian development and
commercial bank) இந்த வங்கி மிகப்பெரிய வங்கியாகும். இந்தியாவில் இதற்கு பல இடங்களில் பல கிளைகளில் உள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட வருடம் மார்ச் 2008 ஆகும். இதனுடைய தலைமைச் செயலகம் மும்பையில் அமைந்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க Life Insurance Product மட்டுமே பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதில் இரண்டாயிரத்துக்கும் மேல் வேலை ஆட்களும் பத்தாயிரத்துக்கும் மேல் ஏஜெண்டுகள் உள்ளனர். இப்பொழுது இந்த வங்கியில் பலவிதமான வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை அறிவித்துள்ளது. இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும்.
வேலை வகை: தனியார் வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 150+
வேலை இடம்: ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல்.
பணியிடங்கள்: Team Leader / Advisor
கல்வித்தகுதி: 10th,12th, Degree and Diplamo.
அனுபவம்: அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 22 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம்: 18,000 – 25,000/-
வேலை விபரம்:
- Team Leader / Advisor – 150+(ஆண்கள் & பெண்கள்).
- முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு
- Salary + Allowances + Bonus + Activation Allowances + Self Sourced Payout
விண்ணப்பிக்கும் முறை:
நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் E-Mail (idbisanthana@gmail.com) மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
“IDBI
Federal,
52/1,
Shrivari Complex,
1st
floor, Meenekshi Sundaram Street,
Thiyunagar
Colony,
Erode
- 638006”
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கீழே உள்ள அலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்
Santhana
- 9080898187
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.