Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

வனத்துறை காவலர் காண வேலைவாய்ப்பு / Forest Guard recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: INSTITUTE OF WOOD SCIENCE AND TECHNOLOGY இது ஆய்வகம் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு படிப்பதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. இது கர்நாடகாவில் அமைந்துள்ளது. இது மத்திய அரசுக்கு கீழ் அமைந்து இருக்கும் ஒரு துறையாகும்.  இதில் இப்பொழுது வணக்கவளர் காண வேலைவாய்ப்பை அறிவித்துள்ளனர்.  இந்த வேலையைப் பற்றி முழுவிபரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்க வேண்டும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

வேலை இடம்: கர்நாடகா

பணியிடங்கள்: வனத்துறை காவலர்

கல்வித்தகுதி:

Name of the Post
Educational Qualification
Forest Guard
12th Pass in Science from Government recognized School

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

Name of the Post
Age Limit:
Forest Guard
UR – 18 to 27
SC/ST/OBC – NO Age Limit

தேர்வு கட்டணம்:

Name of the Post
Fees
Forest Guard
Application Fee = 200
Processing Fee = 100
Totally = 300
For PH/ Women Only – 100
[Demand Draft, In Favour of Direcrtor, Wood Science and Technology at Bengaluru]

சம்பளம்:

Name of the Post
Payscale
Forest Guard
Rs. 19,900/-

விண்ணப்பிக்கும் முறை

கீழே உள்ள விலாசத்துக்கு நீங்கள் தபால் மூலமே விண்ணப்பிக்க முடியும்

“The Director,
Institute of Wood Science and Technology,
18th Cross,
Malleswaram,
Bengaluru - 560003”

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.05.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code