Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு / TNPCB Recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TNPCB(Tamil Nadu Pollution Control Board) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். இது தமிழக அரசுக்கு கீழ் இருக்கும் ஒரு துறையாகும். இதனுடைய தலைமைச் செயலகம் சென்னையில் அமைந்திருக்கிறது. இப்பொழுது இதில் பல காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளனர். மொத்தம் 242 காலிப்பணியிடங்கள். அதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பதிவை முழுவதும் படிக்கவும். முடிந்த அளவு இது உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை:  242

வேலை இடம்:  தமிழகம் முழுவதும்

பணியிடங்கள்:

S.No
Name of the Post
Total Vacancies
1
Assistant Engineer
78
2
Enviromental Scientist
70
3
Assistant (Junior Asst)
38
4
Typist
56

கல்வித்தகுதி:

S.No
Name of the Post
Educational Qualification
1
Assistant Engineer
Civil, Chemical, Enviromental
2
Enviromental Scientist
Master Degree in
(1) Chemistry
(2) Biology
(3) Zoology
(4) Environmental Chemistry
(5) Environmental Science
(6) Environmental Toxicology
(7) Microbiology
(8) Marine Biology
(9) Bio-Chemistry
(10) Analytical Chemistry
(11) Applied Chemistry
(12) Botany
3
Assistant (Junior Asst)
A pass in Bachelor’s Degree and Diploma / Certificate in Computer Course for a period
of minimum six months.
4
Typist
A pass in Bachelor’s Degree and A pass in the Government Technical Examination in
Typewriting Higher Grade in English and Tamil and
Diploma / Certificate in Computer Course for a period
of minimum six months.

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

S.No
Category
Minimum Age
Maximum Age
1
SC, SC (A), ST, MBC/DNC, BC, BCM
18 Yrs
35 Yrs
2
Others [i.e candidates not belonging to SC, SC(A), ST, MBC/DNC, BC and BCM]
18 Yrs
30 Yrs

தேர்வு கட்டணம்:

OC, BC, BCM, MBC/DNC Candidates.
Rs. 500/-
SC, SC(A), ST Candidates, Differently Abled persons, Destitute Widows.
Rs. 250/-

சம்பளம்:

S.No
Name of the Post
Payscale
1
Assistant Engineer
37,700 – 1,19,500/-
2
Enviromental Scientist
37,700 – 1,19,500/-
3
Assistant (Junior Asst)
19,500 – 62,000/-
4
Typist
19,500 – 62,000/-

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் (https://www.tnpcb.gov.in/) இந்த இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடிப்படை பதிவு.
  • தேவைப்படும் ஆவணங்களை சேர்க்கவேண்டும்.
  • தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்(Download) செய்யவும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.05.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code