Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாடு கூட்டுறவு ஸ்பின்னிங் மில் காண வேலைவாய்ப்பு அறிவிப்பு / TN Cooperative Spinning mills recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு ஸ்பின்னிங் மில் என்பது தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஒரு துறையாகும். இப்போது இந்தத் துறையில் 5 மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, இதற்கான சம்பளம், இதற்கான வயது வரம்பு, எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென்றால் இந்த பதிவை முழுவதும் படிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள 38 மாவட்டத்தினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு விதமான பணியிடங்கள்

வேலை இடம்

S.No
District
1
தூத்துக்குடி
2
ராமநாதபுரம்
3
கிருஷ்ணகிரி
4
தேனி
5
புதுக்கோட்டை

பணியிடங்கள்:

S.No
District
Posting
1
தூத்துக்குடி
Junior Assistant, Electrical Engineer
2
ராமநாதபுரம்
Junior Assistant, Electrical Engineer
3
கிருஷ்ணகிரி
Junior Assistant, Electrical Engineer
4
தேனி
Junior Assistant, Electrical Engineer, Labor Welfare Officer / Personal Officer
5
புதுக்கோட்டை
Junior Assistant, Electrical Engineer

கல்வித்தகுதி:

Junior Assistant
Any Degree
Electrical Engineer
B.E / B.Tech
Labor Welfare Officer / Personal Officer
Any Degree

அனுபவம்: முன் அனுபவம் தேவை இல்லை

வயது வரம்பு

Junior Assistant, Electrical Engineer, Labor Welfare Officer / Personal Officer
21 Years and Above

தேர்வு கட்டணம்: செலுத்தப்பட வேண்டும்

சம்பளம்:

S.No
Posting Name
Salary
1
Junior Assistant
5200 – 20200 + 2400
2
Electrical Engineer
9300 – 34800 + 4200
3
Labor Welfare Officer / Personal Officer
5200 – 20200 + 2400

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 1 : Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 2 : Click Here

Post a Comment

0 Comments

Ad Code