Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

அரசு விவசாயத்துறை காண வேலைவாய்ப்பு / IFB ICFRE gov in recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: INSTITUTE OF FOREST BIODIVERSITY, இது ஒரு மத்திய அரசுக்கு கீழே செயல்படும் விவசாய துறை ஆகும். இப்போது இந்த விவசாயத்துறையில் பலவிதமான காலிப்பணியிடங்களை அறிவித்தது மத்திய அரசு. இதற்கான சம்பளம் வயதுவரம்பு கல்வித்தகுதி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 6 Vacancy

வேலை இடம்: ஹைதராபாத்

பணியிடங்கள்:

S.No
Name of the Post
Educational Qualification
No. of Post
1
Technical Assistant
(Field/Lab Research)
Bachelor Degree in Agriculture from a recognized University
1
2
Technical Assistant
(Field/Lab Research)
Bachelor Degree in Botany from a recognized University
3
3
Technical Assistant
(Field/Lab Research)
Bachelor Degree in Biotechnology from a recognized University
1
4
Technical Assistant
(Field/Lab Research)
Bachelor Degree in Marine Biology from a recognized University
1

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும், தளர்வு SC/ST (5)ஐந்து வருடமும் OBC (3)மூன்று வருடமும் வழங்கப்படும்.

தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

சம்பளம்

S.No
Name of the Post
Payscale
1
Technical Assistant
(Field/Lab Research)
Rs. 29,200/- முதல் 92,300/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்ப தாளில் முழுமையாக விண்ணப்பிக்கவும்
  • "Director, Institute of Forest Biodiversity" payable at Hyderabad என்ற பெயரில் 300 ரூபாய்க்கான வரைவோலை(Demand Dreft) எடுக்க வேண
  • உங்கள் கல்வி சான்றிதழ் வயது வரம்பு க்கான சான்றிதழ் உங்கள் சாதி சான்றிதழ் பின்னர் உங்கள் அனுபவம் சான்றிதழை உங்கள் கையெழுத்து உடன் வைக்கவும்
  • விண்ணப்ப சான்றிதழ் வைக்கக்கூடிய புகைப்படத்தை தவிர்த்து மீண்டும் 2 புகைப்படங்கள் வைக்க வேண்டும் அதற்கு பின்னர் உங்கள் பெயரை பெரிய எழுத்தில் எழுத வேண்டும்
  • இதை அனைத்தும் முடித்த பின்னர் கீழே கொடுத்திருக்கும் முகவரிக்கு தபால் மூலம் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்
“The Director,
Institute of Forest Biodiversity,
Dulapally,
Kompally S.O.,
Hyderabad – 500 100”

தேர்வு முறை

  • தொழில்நுட்ப தேர்வு
  • நேர்முகத் தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

தேதி மாற்றப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code