அமைப்பின் பெயர்: TN
Cooperative Recruitment 2020 தமிழக அரசு கிராம கூட்டுறவு அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு விதமான சங்கங்களின் காலி பணியிடங்களும் கூட்டுறவு வங்கியின் காலிப் பணியிடங்களும் அறிவித்துள்ளது தமிழக அரசு. மொத்தம் 3000 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பு. 38
மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 3000 காலிப்பணியிடங்கள்
வேலை இடம் for tamil nadu cooperative bank
recruitment: தமிழ்நாடு முழுவதும்
பணியிடங்கள் for tamil nadu cooperative bank job:
S.No
|
பணியிடங்கள்
|
1
|
எழுத்தாளர்
|
2
|
உதவியாளர்
|
3
|
மேற்பார்வையாளர்
|
கல்வித்தகுதி for tamil nadu cooperative syllabus:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
- பட்டப்படிப்பு படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள கூட்டுறவு பயிற்சி முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்
- Diploma in Cooperative Management
- Higher Diploma in Cooperative Management
- முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
- பிகாம் (அனர்ஸ்) கூட்டுறவு
- எம்.காம்(கூட்டுறவு)
- எம்.ஏ(கூட்டுறவு)
- பி.ஏ(கூட்டுறவு)
- பிகாம்(கூட்டுறவு)
- பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். OC
Category Age Limit 30 Yrs
தேர்வு கட்டணம் for cooperative society
recruitment 2020: Rs. 250/- For All Categories, Except SC/ST/Disable
Persons and Widow
சம்பளம் for cooperative society jobs in tamilnadu: 10,000/- முதல் 54,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை for cooperative society
recruitment:
- இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
- ஆன்லைன் மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for tn cooperative bank
recruitment:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.