Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாடு முழுவதும் தனியார் துறைக்கான வேலை / Shriram Life Insurance jobs 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Shriram Life Insurance recruitment 2020. இந்த நிறுவனம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு விதமான பணிகளை செய்து வருகிறார்கள். முழுக்க முழுக்க இவர்கள் பணத்தை மையமாகக் கொண்ட தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் வேலை செய்து வருகிறார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பல விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தனியார்துறை வேலைவாய்ப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை for shriram life insurance careers: 100 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும்

பணியிடங்கள் for shriram life insurance job openings: Sales Officer

கல்வித்தகுதி: 10th, 12th, Any Degree, Diploma

அனுபவம் for shriram life insurance company jobs:  
  • 6 மாதம் மார்க்கெட்டிங் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  
  • அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: கிடையாது

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for shriram life insurance vacancy: உங்கள் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை for shriram life insurance job vacancy:
  • இந்த(Saravanan: 8220122237) எண்ணுக்கு அழைத்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் ரெஸ்யூமை இந்த(ssaravanan.s26@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்

தேர்வு முறை for shriram life insurance job openings: நேர்முகத்தேர்வு மட்டுமே

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.June.2020

Post a Comment

0 Comments

Ad Code