அமைப்பின் பெயர்: ITI Limited
Recruitment May 2020. மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் இத்துறை தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையை சார்ந்ததாகும். இப்பொழுது துறைக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. மூன்று (3)விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளார்கள். இதை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 33 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: பெங்களூரு
பணியிடங்கள்:
S.No
|
Posting Name
|
No of Vacancy
|
1
|
Finance Executives
|
9
|
2
|
Finance Executive Trainees
|
8
|
3
|
HR Executive Trainees
|
16
|
கல்வித்தகுதி:
S.No
|
Posting Name
|
Educational Qualification
|
1
|
Finance Executives
|
Final Pass in CA/ICWA
|
2
|
Finance Executive Trainees
|
Two years MBA with Finance
specialization or equivalent course
|
3
|
HR Executive Trainees
|
Two years Post Graduate Degree in
HR/Social work
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
S.No
|
Category
|
Age Relaxation
|
1
|
SC/ST/Persons with Disabilities
|
5 Yrs
|
2
|
OBCs (Non-Creamy Layer) and
Ex-service personnel
|
3 Yrs
|
தேர்வு கட்டணம்: ரூபாய் 300/- மட்டுமே
(NEFT/RTGS in favour of ITI Limited)
A/C Holder : ITI Limited
Type of Account : Current Account
Account No. : 38614453931
Name of Bank : State Bank of India
Address : Dooravaninagar Branch,
Bangalore – 560016
Bank Code (IFS Code) : SBIN0001438
MICR Code No. : 5600020106
சம்பளம்:
S.No
|
Posting Name
|
Payscale
|
1
|
Finance Executives
|
Rs.40230/- +
|
2
|
Finance Executive Trainees
|
18,000/-
|
3
|
HR Executive Trainees
|
18,000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- இரண்டு விதமாக விண்ணப்பிக்கவேண்டும், முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் பின்னர் அதில் நீங்கள் பதிவேற்றம் செய்த நகல்களை கீழே கொடுத்துள்ள விலாசத்திற்கு தபால் மூலம் அனுப்பவும்
ADDL. GENERAL MANAGER,
ITI LIMITED
REGD & CORPORATE OFFICE
ITI BHAVAN, DOORAVANI NAGAR
BENGALURU – 560016
- RTGS/NEFT செய்த ஒப்புதல் நகல் மற்றும் கல்வித் தகுதிக்கான உங்கள் மார்க்ஷீட் மற்றும் உங்கள் சாதிப் பிரிவு காண சான்றிதழை உங்கள் கையொப்பம் இட்டு அனுப்பவும்
தேர்வு முறை: அரசு விதிமுறைக்கு உட்பட்டது
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.