Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / Aavin Recruitment may 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Aavin Recruitment may 2020. ஆவின் நிறுவனம் என்பது தமிழக அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இது பால் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதில் இப்பொழுது பலவிதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்காக நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 3 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: கோயமுத்தூர்

பணியிடங்கள்

S.No
Name of the Post
No of Vacancy
1
Veterinary Consultant
3

கல்வித்தகுதி:

S.No
Name of the Post
Educational Qualification
1
Veterinary Consultant
B.V.Sc with Computer Knowledge

அனுபவம்: விதிகளுக்கு உட்பட்டது

வயது வரம்பு: கிடையாது

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம்

S.No
Name of the Post
Payscale
1
Veterinary Consultant
Rs. 34,500/-
(Salary Rs. 23,500/- + Transport Rs. 6,000/- + Incentives Rs. 5,000 )

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியுடைய அனைவரும் 29.May.2020 அன்று காலை 10 மணி அளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தில் நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும்
New Dairy Complex,
Pachapalayam,
Kalampalayam(Po),
Perur,
Cbe - 641010

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே

தொலைபேசி எண்: +91-94890-43660 (or) +91-94890-43684

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

Post a Comment

0 Comments

Ad Code