Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பு | TNPESU recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TNPESU recruitment 2020. தமிழக அரசு விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 10 விதமான காலிப்பணியிடங்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயதுவரம்பு, சம்பளம், தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை for tnpesu job alert 2020: 15 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for tnpesu job vacancy in tamilnadu: சென்னை, தமிழ்நாடு.

பணியிடங்கள் for tnpesu job vacancy:

S.No
Name of the Department
No of Vacancy
1
Physical Education
2
2
Yoga
2
3
Exercise physiology & Nutrition
1
4
Advanced Training & Coaching
3
5
Sports Biomechanics & Kinesiology
2
6
Sports Psychology & Sociology
1
7
Sports Management
1
8
English(SDE)
1
9
Tamil(SDE)
1
10
Yoga(SDE)
1
Total
15

கல்வித்தகுதி for tnpesu job openings: காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற பட்டப்படிப்பு

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது

தேர்வு கட்டணம்:

S.No
Category
Fees
1
SC/ST/Differently abled persons
Rs.250/-
2
Remaining all
Rs.500/-

சம்பளம்:

S.No
Name of the Department
Payscale
1
All Departments
Rs.25,000/-

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பப்படிவத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பவும்
The Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur(po),
Chennai – 600 127.
  • தேர்வு கட்டணத்தை வரைவோலை(DEMAND DRAFT) மூலம் செலுத்தவும் In Favour of (The Registrar,Tamil Nadu Physical Education and Sports University) Payable at Chennai
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code