Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசு வேலைவாய்ப்பு / Uranium Corporation of India recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Uranium Corporation of India recruitment 2020. யுரேனியம் கார்ப்பரேசன் லிமிடெட் என்பது மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் ஒரு துறையாகும். இப்பொழுது துறைக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது மத்திய அரசு. பலவிதமான எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யவும்.

வேலை வகை for central government recruitment 2020: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 136 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for central government job openings 2020: இந்தியா முழுவதும்

பணியிடங்கள் for central government jobs list

S.No
Name of the Post
No of Vacancy
1
Graduate Operational Trainee(Chemical)
04
2
Mining Mate-C
52
3
Boiler-cum-Compressor Attendant-A
03
4
Winding Engine Driver-B
14
5
Blaster-B
04
6
Apprentice (Mining Mate)
53
7
Apprentice (Laboratory Assistant)
05

கல்வித்தகுதி for central government vacancy:

S.No
Name of the Post
Educational Qualification
1
Graduate Operational Trainee(Chemical)
B.Sc.(Physics/Chemistry)
2
Mining Mate-C
Intermediate with unrestricted Mining Mate Certificate of Competency issued by DGMS.
3
Boiler-cum-Compressor Attendant-A
Matric with Ist Class Boiler Attendant Certificate
4
Winding Engine Driver-B
Matric or equivalent
5
Blaster-B
Matric with unrestricted Blaster’s Certificate of Competency issued by DGMS
6
Apprentice (Mining Mate)
Intermediate
7
Apprentice (Laboratory Assistant)
Matric

அனுபவம்: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது

வயது வரம்பு:

S.No
Name of the Post
Age Limit
1
Graduate Operational Trainee(Chemical)
UR – 30 yrs
SC/ST - 35 yrs
2
Mining Mate-C
UR - 35 yrs
OBC(NCL) – 38 yrs
SC/ST - 40 yrs
3
Boiler-cum-Compressor Attendant-A
UR-30 yrs OBC(NCL) – 33 yrs
ST – 35 yrs
4
Winding Engine Driver-B
UR-32 yrs OBC(NCL) – 35 yrs
SC/ST – 37 yrs
5
Blaster-B
UR-32 yrs.
SC/ST – 37 yrs
6
Apprentice (Mining Mate)
UR – 25 yrs OBC(NCL) – 28 yrs.
SC/ST – 30 yrs
7
Apprentice (Laboratory Assistant)
UR – 25 yrs OBC(NCL) – 28 yrs. SC/ST – 30 yrs.

தேர்வு கட்டணம்:

S.No
Category
Fees
1
General / OBC (Creamy Layer & Non Creamy Layer)
Rs.500/-
2
SC/ST/PWD/Female candidates
No Fees

சம்பளம்:

S.No
Name of the Post
Payscale
1
Graduate Operational Trainee(Chemical)
Rs.33994/-

2
Mining Mate-C
Rs.33087/-
3
Boiler-cum-Compressor Attendant-A
Rs.32180/-
4
Winding Engine Driver-B
Rs.32633/-
5
Blaster-B
Rs.32633/-
6
Apprentice (Mining Mate)
As per Govt Norms
7
Apprentice (Laboratory Assistant)
As per Govt Norms

விண்ணப்பிக்கும் முறை for central government jobs 2020:
  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்பத்தை முழுமையாக படித்துப் பார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • தேர்வுக் கட்டணத்தை செலுத்தவும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை for central government exams: கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code