அமைப்பின் பெயர்: Central
Institute of Plastics Engineering & Technology (CIPET) Recruitment 2020, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மத்திய அரசு துறையில் ஒன்றாகும். இதில் இப்பொழுது பலவிதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம், வயதுவரம்பு, கல்வித்தகுதி அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 57 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: கிண்டி, சென்னை.
பணியிடங்கள்:
S.No
|
பணியிடங்கள்
|
எண்ணிக்கை
|
1
|
Senior Officer
(Personnel & Administration)
|
04
|
2
|
Officer
(Personnel & Administration)
|
06
|
3
|
Technical Officer
|
10
|
4
|
Assistant Officer
(Personnel & Administration)/
Assistant Officer
(Finance & Accounts)
|
06
|
5
|
Assistant Technical Officer
|
10
|
6
|
Administrative
Assistant Gr.III
|
06
|
7
|
Technical Assistant Gr. III
|
15
|
Total
|
57
|
கல்வித்தகுதி:
S.No
|
பணியிடங்கள்
|
கல்வித்தகுதி
|
1
|
Senior Officer
(Personnel & Administration)
|
Graduation in any discipline and MBA
/ PG Public Administration / PGDM
|
2
|
Officer
(Personnel & Administration)
|
Graduation in any discipline and MBA
/ PG Public Administration / PGDM
|
3
|
Technical Officer
|
M.E./M.Tech
(or)
Ph.D in Polymer Engineering / Science
/ Technology
|
4
|
Assistant Officer
(Personnel & Administration)/
Assistant Officer
(Finance & Accounts)
|
Personnel & Administration: Graduation in any discipline and MBA / PG Public Administration
/ PGDM
Finance & Accounts: B.Com with MBA (or) M.Com
|
5
|
Assistant Technical Officer
|
B.E./B.Tech in Mech/Chem/Polymer
Technology (OR)
M.Sc in Polymer
Technology
|
6
|
Administrative
Assistant Gr.III
|
Any Graduate and English (or) Hindi Typing 35 wpm
|
7
|
Technical Assistant Gr. III
|
Dip. in Mech. / DPMT / DPT / PGDPTQC
/ PGDPPT / PDPMD with CAD/CAM (or)
ITI(Fitter / Turner / Machinist)
|
அனுபவம்: தேவை
வயது வரம்பு: 18 வயது முதல் 40
வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு கட்டணம்: கட்டணம் கிடையாது
சம்பளம்:
S.No
|
பணியிடங்கள்
|
சம்பளம்
|
1
|
Senior Officer
(Personnel & Administration)
|
67,700/- plus allowances
|
2
|
Officer
(Personnel & Administration)
|
56,100/-plus allowances
|
3
|
Technical Officer
|
56,100/- plus allowances
|
4
|
Assistant Officer
(Personnel & Administration)/
Assistant Officer
(Finance & Accounts)
|
44,900/- plus allowances
|
5
|
Assistant Technical Officer
|
44,900/- plus allowances
|
6
|
Administrative
Assistant Gr.III
|
21,700/- plus allowances
|
7
|
Technical Assistant Gr. III
|
21,700/- plus allowances
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பிக்கவும்
- தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை எடுக்கவும்
- விண்ணப்பம் மற்றும் நகல்களை ஒன்றுசேர்த்து பதிவு அஞ்சல் அல்லது வேக அஞ்சல் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பவும்
“The Director (Administration),
CIPET Head Office,
T.V.K Industrial Estate, Guindy,
Chennai – 600032”
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29th.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.