அமைப்பின் பெயர்: Indian Post
office job in tamil nadu 2020. தபால்துறை, இது மத்திய அரசுக்கு கீழே பணியாற்றி வரும் ஒரு முக்கியமான துறையாகும். இப்பொழுது இந்தத் துறையில் பல்வேறு விதமான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 3951 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்:
S.No
|
Posting
Name
|
1
|
BRANCH POSTMASTER (BPM)
|
2
|
ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)
|
3
|
DAK SEVAK
|
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
அனுபவம்: முன் அனுபவம் தேவை இல்லை
வயது வரம்பு: 18 வயது முதல் 40
வயதுக்குள் இருக்க வேண்டும்
S.No
|
Category
|
Age Relaxation
|
1
|
Schedule Cast/Scheduled Tribe (SC/ST)
|
5 Yrs
|
2
|
Other Backward Classes (OBC)
|
3 Yrs
|
3
|
Economically Weaker Sections (EWS)
|
No Relaxation
|
4
|
Persons with Disabilities (PwD)
|
10 Yrs
|
5
|
Persons with Disabilities (PwD) + OBC
|
13 Yrs
|
6
|
Persons with Disabilities (PwD) +
SC/ST
|
15 Yrs
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
OC/OBC/EWS Male
|
Rs.100/-
|
2
|
Women/SC/ST/PWD
|
No Fees
|
சம்பளம்:
S.No
|
Posting
|
Level 1 in TRCA Slab
|
Level 2 in TRCA slab
|
1
|
BPM
|
Rs.12,000/-
|
Rs.14,500/-
|
2
|
ABPM/Dak Sevak
|
Rs.10,000/-
|
Rs.12,000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்
- https://indiapost.gov.in or http://appost.in/gdsonline எனும் இந்த இரண்டு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்
- விண்ணப்பத்தில் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- பூர்த்தி செய்து முடித்துவிட்டால் உங்களுக்குப் விண்ணப்ப எண்(Registeration Number) வழங்கப்படும்
- விண்ணப்ப எண்(Registeration Number) மூலமே உங்களால் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.