அமைப்பின் பெயர்: CMFRI(Central
Marine Fisheries Research Institute) இது மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் கடல் மீன்வளத்துறை ஆகும். இப்போது இத்துறையில்
பல விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான வயதுவரம்பு, சம்பளம்,
கல்வித்தகுதி அனைத்தையும் முழுவதும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 8 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: எர்ணாகுளம், கேரளா.
பணியிடங்கள்:
S.No
|
Posting
Name
|
No of
Vacancy
|
1
|
Senior Research Fellows (SRFs)
|
6
|
2
|
Field Assistants
|
2
|
கல்வித்தகுதி:
S.No
|
Posting
Name
|
Educational
Qualification
|
1
|
Senior Research Fellows (SRFs)
|
1)M.Sc. in Marine Biology /
Zoology/Life Sciences or M.F.Sc
2) NET qualifications
3) 2 yrs experiences in research
|
2
|
Field Assistants
|
Graduate degree in any discipline
|
அனுபவம்: தேவை
வயது வரம்பு:
- ஆண்களுக்கு 35 வயது
- பெண்களுக்கு 40 வயது
- வயது தளர்வு SC/ST/OBC as per Government Norms
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம்:
S.No
|
Posting
Name
|
Payscale
|
1
|
Senior Research Fellows (SRFs)
|
31,000/- + HRA for 2 years
35,000/- + HRA from 3rd
year
|
2
|
Field Assistants
|
18,000/- + HRA
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தில் கேட்டிருக்கும் தகவலுக்கு முழுமையாக பதில் அளிக்கவும்
- விண்ணப்ப படிவத்துடன் உங்கள் கல்வித்தகுதி, அனுபவம்,தேர்வுகளின் மார்க்சீட் மற்றும் பிறப்பு தேதி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து வைக்கவும்
- ஸ்கேன் செய்த அனைத்தையும் dolphincmfri@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
- தகுதி உடையவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளிக்கப்படும்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.MAY.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.