அமைப்பின் பெயர்: CPCB (Central
Polution Control Board) மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பலவிதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. “8”விதமான பணியிடங்களும் மொத்தம் “48” காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதை விண்ணப்பிக்கும் கடைசி தேதி 25 மே 2020 ஆகும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 48 காலிபணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்:
S.No
|
பணியிடங்கள்
|
எண்ணிக்கை
|
1
|
Scientist – “B”
|
13
|
2
|
Junior Scientist Assistant
|
2
|
3
|
Senior Technician
|
6
|
4
|
Data Entry Operator(Grade 2)
|
2
|
5
|
Junior Technician
|
2
|
6
|
Junior Laboratory Assistant
|
7
|
7
|
Lower Division Clerk
|
13
|
8
|
Attendant (MTS)
|
3
|
Total
|
48
|
கல்வித்தகுதி:
S.No
|
பணியிடங்கள்
|
கல்வித்தகுதி
|
1
|
Scientist – “B”
|
B.E / B.TECH in Civil / Chemical / Environmental
/ Mechanical
/ Mining
|
2
|
Junior Scientist Assistant
|
A degree in science with 4 yrs of exp
in pollution control or related subjects.
|
3
|
Senior Technician
|
Diploma in Instrumentation /
Electronic / Mechanical
|
4
|
Data Entry Operator(Grade 2)
|
1) 12th standard pass or equivalent.
2) Should possess a speed
of
not less than 8000 key depressions
per hour for Data Entry work.
|
5
|
Junior Technician
|
1)10thclass pass
2)Certificate from ITI in
Mechanical Trade
3) 3 years of experience
in servicing laboratory machines
|
6
|
Junior Laboratory Assistant
|
12thclass pass with Science.
|
7
|
Lower Division Clerk
|
1)Bachelor’s degree from
a recognized University
2) Typing speed of 30 wpm
in English or 25 wpm in Hindi
|
8
|
Attendant (MTS)
|
8th Standard Pass
|
அனுபவம்: தேவை
வயது வரம்பு:
S.No
|
பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
1
|
Scientist – “B”
|
18 to 35 Yrs
|
2
|
Junior Scientist Assistant
|
18 to 30 Yrs
|
3
|
Senior Technician
|
18 to 30 Yrs
|
4
|
Data Entry Operator(Grade 2)
|
18 to 25 Yrs
|
5
|
Junior Technician
|
18 to 25 Yrs
|
6
|
Junior Laboratory Assistant
|
18 to 25 Yrs
|
7
|
Lower Division Clerk
|
18 to 25 Yrs
|
8
|
Attendant (MTS)
|
18 to 25 Yrs
|
தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணம் கிடையாது
சம்பளம்:
S.No
|
பணியிடங்கள்
|
சம்பளம்
|
1
|
Scientist – “B”
|
Rs. 56,100 - Rs.1,77,500/-
|
2
|
Junior Scientist Assistant
|
Rs. 35,400 - Rs.1,12,400/-
|
3
|
Senior Technician
|
Rs. 35,400 - Rs.1,12,400/-
|
4
|
Data Entry Operator(Grade 2)
|
Rs. 25,500 - Rs. 81,100/-
|
5
|
Junior Technician
|
Rs. 25,500 - Rs. 81,100/-
|
6
|
Junior Laboratory Assistant
|
Rs. 19,900 - Rs. 63,200/-
|
7
|
Lower Division Clerk
|
Rs. 19,900 - Rs. 63,200/-
|
8
|
Attendant (MTS)
|
Rs. 18,000 - Rs. 56,900/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- www.cpcb.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்
- விண்ணப்ப விவரங்களை முழுமையாக விண்ணப்பிக்கவும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.