அமைப்பின் பெயர்: Anna university Peon cum driver vacancy. அண்ணா யுனிவர்சிட்டி என்பது தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனம். தமிழக அரசுக்கு கீழே உள்ள ஒரு நிறுவனம் ஆகும். இப்பொழுது இத்துறையில் பல விதமான வேலைவாய்ப்பில் அறிவித்துள்ள தமிழக அரசு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வுமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின்
எண்ணிக்கை: எண்ணிக்கை குறிப்பிடவில்லை
வேலை இடம்: சென்னை
பணியிடங்கள்:
Peon Cum Driver
கல்வித்தகுதி:
8th Pass with
valid 4 wheeler License
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: அரசு விதிகளுக்கு உட்பட்டது
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம்: அரசு விதிகளுக்கு உட்பட்டது
விண்ணப்பிக்கும்
முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உங்கள் ரெஸ்யூமை( புகைப்படம் மற்றும் கல்வி சான்றிதழ் மற்றும் முன்னனுபவம் சான்றிதழுடன்) கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு உடனே அனுப்பவும்.
Dr. E.Natarajan
Professor & Director
Institute of Energy
studies
Anna University,
Chennai – 600 025
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.