அமைப்பின் பெயர்: TN Cooperative
bank recruitment 2020. தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் மற்றும் எழுத்தாளருக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 119
காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.இதற்கான கல்வித் தகுதி, தேர்வு முறை, சம்பளம், வயதுவரம்பு அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின்
எண்ணிக்கை: 119 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: விருதுநகர் மாவட்டம்
பணியிடங்கள்:
S.No
|
Posting Name
|
No of Vacancy
|
1
|
Central Co-operative Bank
|
55
|
2
|
City Co-operative Bank
|
28
|
3
|
Startup Agricultural Co-operative Credit Union
|
34
|
4
|
District Co-operative Union
|
1
|
5
|
Employee Co-operative Thrift Currency Association
|
1
|
கல்வித்தகுதி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
- பட்டப்படிப்பு படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள கூட்டுறவு பயிற்சி முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்
- Diploma in Cooperative Management
- Higher Diploma in Cooperative Management
- முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
- பிகாம் (அனர்ஸ்) கூட்டுறவு
- எம்.காம்(கூட்டுறவு)
- எம்.ஏ(கூட்டுறவு)
- பி.ஏ(கூட்டுறவு)
- பிகாம்(கூட்டுறவு)
- பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். OC Category Age Limit 30 Yrs
தேர்வு கட்டணம்: Rs. 250/- For All
Categories, Except SC/ST/Disable Persons and Widow
சம்பளம்: 10,000/- முதல் 54,000/- வரை
விண்ணப்பிக்கும்
முறை:
- இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
- ஆன்லைன் மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.