Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசு கலாச்சாரத்துறை காண வேலைவாய்ப்பு / ICCR recruitment 2020 / Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: ICCR(Indian council for cultural relations) recruitment 2020. இந்தியக் கலாச்சாரத் துறை என்பது மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் ஒரு துறையாகும். இதில் இப்பொழுது 6 விதமான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் 32 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை(iccr notification 2020): மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை(iccr vacancy 2020 notification): 32 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள்(iccr assistant recruitment 2020)

S.No
Name of the Post
No of Vacancy
1
Programme Officer
08
2
Asst Programme Officer
10
3
Assistant
07
4
Sr. Stenographer
02
5
Jr. Stenographer
02
6
LDC
03
Total
32

கல்வித்தகுதி:

S.No
Name of the Post
Educational Qualification
1
Programme Officer
Any Degree
2
Asst Programme Officer
Any Degree
3
Assistant
Any Degree
4
Sr. Stenographer
Any Degree + Typing Skills
5
Jr. Stenographer
12th pass + Typing Skills
6
LDC
12th + Typing Skills

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

S.No
Name of the Post
Age Limit
1
Programme Officer
18 to 35 Yrs
2
Asst Programme Officer
35 Yrs
3
Assistant
30 Yrs
4
Sr. Stenographer
18 to 30 Yrs
5
Jr. Stenographer
18 to 27 Yrs
6
LDC
18 to 27 Yrs

Age Relexation 5 yrs for SC/ST, 3 yrs for OBC, 10 yrs for Person with Disability

தேர்வு கட்டணம்:

General / OBC
Rs.500/-
SC/ST/Ex-Serviceman/PWD
Rs.250/-

சம்பளம்:

S.No
Name of the Post
Payscale
1
Programme Officer
Rs. 15600 – 39100/-
2
Asst Programme Officer
Rs. 9300 – 34800/-
3
Assistant
Rs. 9300 – 34800/-
4
Sr. Stenographer
Rs. 9300 – 34800/-
5
Jr. Stenographer
Rs. 5200 – 20200/-
6
LDC
Rs. 5200 – 20200/-

விண்ணப்பிக்கும் முறை(iccr apply online):
  • இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்வியும் பூர்த்திசெய்ய வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • கடைசியாக தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை(iccr jobs recruitment):
  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை
  • தட்டச்சு சோதனை
  • நேர்காணல்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code