அமைப்பின் பெயர்: NLC recruitment 2020. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் இந்திய அரசின் முக்கியமான ஒரு துறையாகும். இப்பொழுது இத்துறையில் பல விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதற்கான தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 259 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதில் பத்து விதமான பணியிடங்கள் உள்ளன. இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவிற்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின்
எண்ணிக்கை for NLC job
openings: 259 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: தமிழகம் முழுவதும்
பணியிடங்கள் for NLC job vacancies:
S.No
|
Posting Name
|
No of Vacancy
|
1
|
Mechanical
|
125
|
2
|
Electrical (EEE)
|
65
|
3
|
Electrical (ECE)
|
10
|
4
|
Civil
|
5
|
5
|
Control & Instrumentation
|
15
|
6
|
Computer
|
5
|
7
|
Mining
|
5
|
8
|
Geology
|
5
|
9
|
Finance
|
14
|
10
|
Human Resource
|
10
|
கல்வித்தகுதி for NLC recruitment syllabus:
S.No
|
Posting Name
|
Educational Qualification
|
1
|
Mechanical
|
BE in Mechanical Engineering / Mechanical &
Production Engineering
|
2
|
Electrical (EEE)
|
BE in Electrical Engineering /Electrical &
Electronics Engineering/ Power Engineering
|
3
|
Electrical (ECE)
|
BE in Electronics & Communication Engineering
|
4
|
Civil
|
BE in Civil Engineering / Civil & Structural
Engineering
|
5
|
Control & Instrumentation
|
BE in Instrumentation Engineering / Electronics &
Instrumentation Engineering / Instrumentation & Control Engineering
|
6
|
Computer
|
Computer Science Engineering / Computer Engineering /
Information Technology (or) MCA
|
7
|
Mining
|
BE in Mining Engineering
|
8
|
Geology
|
M.Tech Geology (or) M.Sc Geology
|
9
|
Finance
|
CA/CMA (or) MBA
|
10
|
Human Resource
|
PG in Social Work / Business Administration / Business
Management with specialization in Personnel Management / Industrial Relations
/ Labour-Welfare (OR) Post Graduate Degree / Diploma of minimum two years’
duration in Personnel Management / Industrial Relations / HRM / Labour
Welfare / Labour Management / Labour Administration / Labour Studies
|
அனுபவம்: முன் அனுபவம் தேவை இல்லை
வயது வரம்பு:
General / EWS
|
OBC
|
SC/ST
|
30
|
33
|
35
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
All Categories
|
Rs.500 + 354 = 854/-
|
2
|
SC/ST/PwBD & Ex-Servicemen
|
Rs.354/-
|
சம்பளம்:
On Training
|
Rs. 50,000 – 1,60,000/-
|
After Training
|
Rs. 60,000 – 1,80,000/-
|
விண்ணப்பிக்கும்
முறை for NLC
jobs online apply:
- முதலில் கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
- இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது இணையதளத்தில் முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for NLC
recruitment without gate:
- இணையதள தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் for NLC recruitment 2020 exam date: 30.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.