அமைப்பின் பெயர்: Indian
Council of Medical Research(ICMR Recruitment 2020) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிரிவில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மொத்தம் 150 காலிப்பணியிடங்கள். பட்டப்படிப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 150 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் மற்றும் வாரணாசி.
பணியிடங்கள்:
S.No
|
Posting Name
|
No of Vacancy
|
1
|
Junior Research Fellowship
|
150
|
கல்வித்தகுதி:
S.No
|
Posting Name
|
Educational Qualification
|
1
|
Junior Research Fellowship
|
MSc/MA or equivalent degree
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
S.No
|
Category
|
Age Relaxation
|
1
|
SC/ST/PwBD/Female
|
5 Yrs
|
2
|
OBC
|
3 Yrs
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
General/EWS/OBC
|
Rs. 1500/-
|
2
|
SC/ST
|
Rs. 1200/-
|
3
|
PwBD
|
No Fees
|
சம்பளம்: அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டது
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
- http://pgimer.edu.in (OR) https://icmr.nic.in கொடுத்திருக்கும் இந்த இரண்டு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
- விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
- பிறகு தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்
- மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.