அமைப்பின் பெயர்: Western
Coalfields Limited (WCL) மேற்கத்திய நிலக்கரி லிமிடெட் என்பது கோல் இந்தியா லிமிடெட் கம்பெனியில் ஒன்றாகும். இது நாக்பூரில் அமைந்துள்ளது. இது மத்திய அரசுக்கு கீழே பணியாற்றும் ஒரு துறையாகும். இப்பொழுது இத்துறையில் பல விதமான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 303 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்:
S.No
|
பணியிடங்கள்
|
எண்ணிக்கை
|
1
|
Graduate Apprentice
|
101
|
2
|
Techinican Apprentice
|
202
|
கல்வித்தகுதி:
S.No
|
பணியிடங்கள்
|
கல்வித்தகுதி
|
1
|
Graduate Apprentice
|
BE/B.TECH/AMIE in Mining
|
2
|
Techinican Apprentice
|
Diploma in Mining / Mining & Mine
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம்:
S.No
|
பணியிடங்கள்
|
சம்பளம்
|
1
|
Graduate Apprentice
|
Rs. 9000/- per month
|
2
|
Techinican Apprentice
|
Rs. 8000/- per month
|
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் www.mhrdnats.gov.in இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் பிறகு www.westerncoal.in இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
- இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது நீங்கள் டிகிரி அல்லது டிப்ளமோ வில் வாங்கிய முழு மதிப்பெண்களையும் குறிப்பிடவும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை: உங்கள் மதிப்பெண்களை வைத்து முடிவு செய்யப்படும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.