Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாட்டில் ரயில்வே துறை காண வேலைவாய்ப்பு / indian railway jobs 2020 10th pass / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Indian Railways Recruitment 2020. மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் இத்துறையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 3 விதமான வேலைவாய்ப்புகள். அதற்கான தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2020. முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை for indian railway jobs 2020: 62 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for indian railway jobs tamilnadu: சென்னை

பணியிடங்கள் for indian railway jobs after 12th:

S.No
Posting Name
No of Vacancy
1
Contract Medical Practitioners- GDMO (General Duty Medical Officer, MBBS)
Physician ( MD General Medicine)
( 2 Physician & 12 GDMOs)
14
2
Nursing Superintendent
24
3
House Keeping Assistant
24
Total
62

கல்வித்தகுதி for indian railway jobs 2020 10th pass:

S.No
Posting Name
Educational Qualification
1
Contract Medical Practitioners- GDMO (General Duty Medical Officer, MBBS)
Physician ( MD General Medicine)
( 2 Physician & 12 GDMOs)
MBBS and registered with the Indian Medical Council.
For Physician – MD in General Medicine
2
Nursing Superintendent
Certified as a registered Nurse & Midwife having passed 03 years course in General Nursing and Midwifery or B.Sc(Nursing).
3
House Keeping Assistant
10th Std passed

அனுபவம் for indian railway jobs in chennai: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for indian railway jobs for graduates

S.No
Posting Name
Age Limit
1
Contract Medical Practitioners- GDMO (General Duty Medical Officer, MBBS)
Physician ( MD General Medicine)
( 2 Physician & 12 GDMOs)
Not more than 53 years
2
Nursing Superintendent
20 to 40 Yrs
3
House Keeping Assistant
18 to 33 Yrs

For SC/ST Age Relaxation Up to 5 yrs, For OBC Age Relaxation Up to 3 yrs.

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for indian railway jobs salary

S.No
Posting Name
Payscale
1
Contract Medical Practitioners- GDMO (General Duty Medical Officer, MBBS)
Physician ( MD General Medicine)
( 2 Physician & 12 GDMOs)
GDMO - Rs.75,000/- fixed.
Physician - Rs.95,000/- fixed.
2
Nursing Superintendent
Rs.44,900/- + DA & other allowances as admissible
3
House Keeping Assistant
Rs.18,000/- + DA & other allowances as admissible

விண்ணப்பிக்கும் முறை for indian railway jobs vacancy:
  • https//icf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்
  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: மொபைல் நேர்காணல்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here
 
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code