Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

நெடுஞ்சாலை துறைக்கான வேலைவாய்ப்பு / NHAI jobs for civil engineers freshers / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: NHAI jobs for civil engineers freshers. நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசில் உள்ள துறைகளில் நெடுஞ்சாலைத் துறை முக்கியமான துறையாகும். இப்போது பல விதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை for nhai career: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை for nhai recruitment 2020: 48 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள்:

S.No
Name of the Post
No of Post
1
Deputy Manager (Technical)
48 Posts

கல்வித்தகுதி for nhai recruitment through gate 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Deputy Manager (Technical)
Civil Engineering

அனுபவம் for nhai recruitment for civil engineers: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 30 வயதுக்கு கீழே உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு கட்டணம் for nhai recruitment 2020 tamil nadu: கிடையாது

சம்பளம்:

S.No
Name of the Post
Payscale
1
Deputy Manager (Technical)
Rs.15,600-39,100/- + Grade Pay of Rs.5400/-

விண்ணப்பிக்கும் முறை for nhai job openings:
  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க படவேண்டும்
  • விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
  • விண்ணப்ப ஒப்புதலை(Application Acknowledgement) பதிவிறக்கம் செய்யவும்
தேர்வு முறை nhai job apply online: நேர்முகத்தேர்வு மட்டுமே

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code