அமைப்பின் பெயர்: Tamilnadu ration shop job vacancy
2020. தமிழக அரசு ரேஷன் கடை கான வேலைவாய்ப்பு
அறிவித்துள்ளது.
மொத்தம் 10 மாவட்டத்துக்கான
வேலை வாய்ப்பு. சென்னை, கோயம்புத்தூர்,
கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி,
தஞ்சாவூர், திருப்பூர்,
வேலூர், விழுப்புரம்,
மாவட்டத்தில்
வேலை வாய்ப்புகளை
அறிவித்துள்ளது
தமிழக அரசு. இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு,
தேர்வு முறை மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தையும்
தெரிந்து கொண்ட இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இதை உங்கள் நண்பர்களுக்கு
ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 1382 காலிப்பணியிடங்கள்.
வேலை இடம்: சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், மாவட்டத்தில் வேலை வாய்ப்பு.
பணியிடங்கள்:
S.No
|
Name of the Post
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
2
|
கட்டுநர் (Packer)
|
கல்வித்தகுதி:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
12th Pass
|
2
|
கட்டுநர் (Packer)
|
10th Pass
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
OC
|
30 Yrs
|
2
|
SC/ST/SC(A)/OBC/MBC
|
No Age Limit
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
Rs.150/-
|
2
|
கட்டுநர் (Packer)
|
Rs.100/-
|
No
Fees for SC/ST/SC(A)/Disabled Persons
|
||
DEMAND
DRAFT IN FAVOUR OF ”Direct Recruitment Bureau, District Name”
|
சம்பளம்:
S.No
|
Category
|
Payscale
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
1st yr Rs.5000/-
2nd yr Rs.4300 – 12000/-
|
2
|
கட்டுநர் (Packer)
|
1st yr Rs.4250/-
2nd yr Rs.3900 – 11000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப்படிவம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே பெற முடியும்.
- பெற்ற விண்ணப்பத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்.
- தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- கல்வி, பிறப்பு மற்றும் சாதி சான்றிதழ் நகல்களை எடுத்து கூட இணைக்க வேண்டும்.
- அனைத்தையும் இனைத்தவுடன் அந்தந்த மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
S.No
|
District Name
|
Last Date
|
1
|
சென்னை
|
31.07.2020
|
2
|
கோயம்புத்தூர்
|
15.07.2020
|
3
|
கடலூர்
|
18.07.2020
|
4
|
ஈரோடு
|
31.07.2020
|
5
|
கரூர்
|
22.07.2020
|
6
|
கிருஷ்ணகிரி
|
20.07.2020
|
7
|
தஞ்சாவூர்
|
15.07.2020
|
8
|
திருப்பூர்
|
20.07.2020
|
9
|
வேலூர்
|
31.07.2020
|
10
|
விழுப்புரம்
|
20.07.2020
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு சென்னை
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
கோயம்புத்தூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
கடலூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
ஈரோடு
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
கரூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
கிருஷ்ணகிரி
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
தஞ்சாவூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
திருப்பூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
வேலூர்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
விழுப்புரம்
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.