Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

SBI-ல் எண்ணற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 | SBI special cadre officer recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: SBI special cadre officer recruitment 2020. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து இப்பொழுது 2 விதமான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது வங்கி. இதற்கான தேர்வு முறை, சம்பளம், கல்வித்தகுதி அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for sbi recruitment 2020: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 326 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள் for sbi recruitment 2020 notification:
S.No
Name of the Post
No of Vacancy
1
Executive (FI & MM)
241
2
Sr.Executive(Social Banking & CSR)
85

கல்வித்தகுதி for sbi recruitment 2020 vacancy:
S.No
Name of the Post
Educational Qualification
1
Executive (FI & MM)
Graduation (Rural Economy/ Agriculture & Allied Activities/ Horticulture)  4 years full-time course.
Preferred: PG with same specialization
2
Sr.Executive(Social Banking & CSR)
Graduation (Any Stream)
Preferred: UG (Social Science / Social Work)
PG with same specialization

அனுபவம் for sbi recruitment 2020 qualification
S.No
Name of the Post
Experience
1
Executive (FI & MM)
No experience is required.
Preferred: Experience in the field of Agriculture/ Allied Activities/ Horticulture related marketing activities with any institution
2
Sr.Executive(Social Banking & CSR)
Min. 3 years’ work experience in rural area (after Graduation)
Preferred: Experience in Microfinance/ Rural Finance.

வயது வரம்பு for sbi jobs notification 2020:
S.No
Name of the Post
Age Limit
1
Executive (FI & MM)
30 Yrs
2
Sr.Executive(Social Banking & CSR)
35 Yrs

S.No
Category
Age Relaxation
1
SC/ST
5 Yrs
2
OBC
3 Yrs
3
PWD
10 – 15 Yrs
4
Ex-Serviceman
5 Yrs

தேர்வு கட்டணம் for sbi vacancy 2020:
S.No
Category
Fees
1
OC/OBC/EWS
Rs.750/-
2
SC/ST/PWD
Nill

சம்பளம் for sbi job openings 2020:
S.No
Name of the Post
Payscale
1
Executive (FI & MM)
6.Lacs per anum
2
Sr.Executive(Social Banking & CSR)
10.Lacs per anum

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும்
  • தேவைப்படும் ஆவணங்களை விண்ணப்பிக்கும் முன்பே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • விண்ணப்பப்படிவத்தை படித்துப்பார்த்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for sbi job opportunities: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்








Post a Comment

0 Comments

Ad Code