அமைப்பின் பெயர்: chennai metro rail jobs 2020. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்
பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள்
வந்து உள்ளது. இதற்கான தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதற்கு வயது வரம்பு, சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for cmrl recruitment: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை for cmrl recruitment 2020: 10 காலி பணியிடங்கள்
வேலை இடம் for cmrl recruitment jobs 2020 : சென்னை
பணியிடங்கள் for cmrl jobs in chennai:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
DGM / JGM / AGM (Civil)
|
2
|
2
|
DGM / JGM / AGM (Design)
|
4
|
3
|
DGM / JGM / AGM (Contract Management)
|
1
|
4
|
DGM / JGM / AGM (Architecture)
|
3
|
கல்வித்தகுதி for cmrl recruitment for civil engineers:
S.No
|
Name of the Post
|
Education Qualification
|
1
|
DGM / JGM / AGM (Civil)
|
B.E/B.Tech (Civil)
|
2
|
DGM / JGM / AGM (Design)
|
B.E/B.Tech (Civil) or M.E/M.Tech in Structural
Engineering
|
3
|
DGM / JGM / AGM (Contract Management)
|
B.E/B.Tech (Civil)
|
4
|
DGM / JGM / AGM (Architecture)
|
B.Arch
|
அனுபவம் for cmrl job openings:
S.No
|
Name of the Post
|
Exp. Requried
|
1
|
DGM / JGM / AGM (Civil)
|
13 Yrs
|
2
|
DGM / JGM / AGM (Design)
|
13 Yrs
|
3
|
DGM / JGM / AGM (Contract Management)
|
13 + 3 Yrs
|
4
|
DGM / JGM / AGM (Architecture)
|
13 Yrs
|
வயது வரம்பு for cmrl job vacancy: 47 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு கட்டணம் for chennai metro rail job vacancy
2020:
S.No
|
Category
|
Fees
|
1
|
Unreserved & others
|
Rs.300/-
|
2
|
SC/ST
|
Rs.50/-
|
Demand Draft In favour of “M/s Chennai Metro Rail Limited, payable
at Chennai”
சம்பளம்:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
DGM / JGM / AGM (Civil)
|
Rs.90,000/- to Rs.1,20,000/-
|
2
|
DGM / JGM / AGM (Design)
|
|
3
|
DGM / JGM / AGM (Contract Management)
|
|
4
|
DGM / JGM / AGM (Architecture)
|
விண்ணப்பிக்கும் முறை:
- எந்த காலிபணியிடம் என்பதை முக்கியமாக தெரிவிக்க வேண்டும்
- உங்களுடைய கல்வி அனுபவம் வயது சாதி மற்றும் உங்களுடைய பாஸ்போர்ட் நகலுடன் விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அதை நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் (mailto:dmhr@cmrl.in)
CHIEF
GENERAL MANAGER (HR)
CHENNAI
METRO RAIL LIMITED
CMRL
DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE
HIGH ROAD,
KOYAMBEDU,
CHENNAI - 600 107.
- தேர்வு கட்டணத்தை செலுத்திய நகலையும் கூடவே இணைக்க வேண்டும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை:
- மருத்துவத்தேர்வு
- அறிவு திறன்கள்
- புரிந்துகொள்ளுதல்
- திறமை மற்றும்
- உடல் தகுதி
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 09.July.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.