அமைப்பின் பெயர்: PGCIL apprentice recruitment 2020,
மத்திய அரசு மின்சார துறை காண வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
இப்பொழுது இதற்கான பணி இடம் சென்னை மற்றும் புதுச்சேரியில்
உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வுமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for pgcil recruitment 2020: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை for pgcil career: 119 காலி பணியிடங்கள்
வேலை இடம் for pgcil job location: சென்னை &
புதுச்சேரி
பணியிடங்கள் for pgcil jobs 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Graduate in Electrical Engg
|
22
|
2
|
Graduate in Civil Engg
|
5
|
3
|
Graduate in Electronics/
Telecommunication Engg
|
11
|
4
|
Diploma in Electrical Engg
|
26
|
5
|
Diploma in Civil Engg
|
11
|
6
|
Assistant (HR)
|
14
|
7
|
ITI (Electrical)
|
30
|
Total
|
119
|
கல்வித்தகுதி for pgcil jobs notification:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Graduate in Electrical Engg
|
B.E
|
2
|
Graduate in Civil Engg
|
B.E
|
3
|
Graduate in Electronics/
Telecommunication Engg
|
B.E
|
4
|
Diploma in Electrical Engg
|
Diploma
|
5
|
Diploma in Civil Engg
|
Diploma
|
6
|
Assistant (HR)
|
BA/BBA Qualification)
|
7
|
ITI (Electrical)
|
ITI
|
அனுபவம் for pgcil jobs recruitment: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for pgcil job opportunities: 2 வருடங்களுக்குள் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்
தேர்வு கட்டணம் for pgcil job alert: கிடையாது
சம்பளம்:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Graduate in Electrical Engg
|
Rs.15,000/-
|
2
|
Graduate in Civil Engg
|
|
3
|
Graduate in Electronics/
Telecommunication Engg
|
|
4
|
Diploma in Electrical Engg
|
Rs.12000/-
|
5
|
Diploma in Civil Engg
|
|
6
|
Assistant (HR)
|
|
7
|
ITI (Electrical)
|
Rs.11000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும்
- இது ஒரு வருடத்திற்கான காண்ட்ராக்ட் வேலை ஆகும்
- தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.June.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.