Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசு தூர்தர்ஷன் சேனலில் வேலைவாய்ப்பு | Doordarshan job recruitment 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: Doordarshan job recruitment 2020. மத்திய அரசு தூர்தர்ஷன் சேனலில் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இது மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு வரும் ஒரு முக்கியமான நிறுவனமாகும். இப்போது இந்தத் துறையில் 37 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளார்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் மற்றும் தேர்வு, இதைப் பற்றி தெரிந்து கொள்ள முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை for doordarshan recruitment: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 37 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: லக்னோ, இந்தியா.

பணியிடங்கள் for doordarshan jobs 2020:

S.No
Name of the Post
No of Vacancy
1
Assistant News Editor
2
2
Producer
10
3
Copy Editor
2
4
Cameramen/ Camera Assistant
3
5
Stenographer
4
6
CG Operators
2
7
Assistant Website Editor
3
8
Video Editor/Video Grapher/Video Assistant
5
9
Graphic Artist
1
10
Post Production Assistant
5
Total
37

கல்வித்தகுதி for doordarshan job vacancy:

S.No
Name of the Post
Educational Qualification
1
Assistant News Editor
1)Degree.  
2)Degree/ Diploma in Journalism
2
Producer
1)Degree
2)Degree/ Diploma in Journalism/Mass
Communications
3
Copy Editor
1)Degree
2)Degree/ Diploma in Journalism/Mass
Communications
4
Cameramen/ Camera Assistant
1)+2 from a recognized Board
2) Degree/ Diploma in Film & Videography
5
Stenographer
1)Degree
2)Degree/ Diploma in TV & Radio production
6
CG Operators
1)10+2 from a recognized Board
2) Certificate in Computer application
7
Assistant Website Editor
1)Degree
2)Degree/ Diploma in Journalism/Mass
Communications
8
Video Editor/Video Grapher/Video Assistant
1)10+2 from a recognized Board
2) Degree/ Diploma in Film & Video Editing
9
Graphic Artist
10+2 from a recognized Board
2) Degree/ Diploma in graphic design
10
Post Production Assistant
1)Degree
2)Degree/ Diploma in Film & Video Editing

அனுபவம்:

S.No
Name of the Post
Experience
1
Assistant News Editor
Min 3 yrs exp of work related to news broadcasting/news organization
2
Producer
Min 3 yrs exp of work related to news broadcasting/news organization
3
Copy Editor
3 yrs exp of work relating to news in mediaorganization, preferably broadcasting
4
Cameramen/ Camera Assistant
1 yr exp in relevant field
5
Stenographer
Exposure to audio visual medium and proven aptitude
in this field
6
CG Operators
-
7
Assistant Website Editor
2 yr exp in relevant field
8
Video Editor/Video Grapher/Video Assistant
1 yr exp in relevant field
9
Graphic Artist
3 yr exp in relevant field having basic understanding in graphic design
10
Post Production Assistant
1 yr exp in relevant field

வயது வரம்பு for doordarshan jobs for freshers:

S.No
Name of the Post
Age Limit
1
Assistant News Editor
25-30 yrs
2
Producer
25-30 Yrs
3
Copy Editor
21-50 Yrs
4
Cameramen/ Camera Assistant
25-50 Yrs
5
Stenographer
21-50 Yrs
6
CG Operators
21-50 Yrs
7
Assistant Website Editor
21-50 Yrs
8
Video Editor/Video Grapher/Video Assistant
21-50 Yrs
9
Graphic Artist
21-50 Yrs
10
Post Production Assistant
21-50 Yrs

தேர்வு கட்டணம் for doordarshan vacancy 2020: கிடையாது

சம்பளம்: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பிக்கவும்
  • தேவைப்படும் ஆவணங்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக அனுப்பவும்
Head of News, Doordarshan Kendra, 24-Ashok Marg, Lucknow-226001

தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code