அமைப்பின் பெயர்: Ration shop job vacancy. தமிழக அரசு ரேஷன் கடை கானே வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் இரண்டு வகையான வேலைவாய்ப்புகள். நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்
வேலை வகை for thiruvallur govt jobs: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 99 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு.
பணியிடங்கள் for thiruvallur government job vacancy:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
|
79
|
2
|
கட்டுநர்
|
20
|
Total
|
99
|
கல்வித்தகுதி for thiruvallur govt job recruitment:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
|
12th
|
2
|
கட்டுநர்
|
10th
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for drb tiruvallur 2020:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
General
|
30 Yrs
|
2
|
SC/ST/OBC/MBC/Widows/Disabled Persons
|
No Age Limit
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
|
Rs.150/-
|
2
|
கட்டுநர்
|
Rs.100/-
|
No Fees for SC/ST/Widows/Disabled Persons
|
||
Demand Draft in Favour “District
Recriument Bureau, Tiruvallur”
|
சம்பளம்:
S.No
|
Category
|
Payscale
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
|
1st Year
- Rs.5000/-
2nd Year – Rs.4300 – 12000/-
|
2
|
கட்டுநர்
|
1st Year
- Rs.4250/-
2nd Year – Rs.3900 – 11000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப்படிவங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கப்பட்டுள்ள மூன்று அலுவலகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ் நகல்களுடன் அனுப்பவும்\
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பவும்
இணைப்பதிவாளர்/தலைவர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்,
திருவள்ளூர் மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
கூட்டுறவு அலுவலக வளாகம் (மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் பின்புறம்)
திருவள்ளூர் - 602001
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.July.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.