அமைப்பின் பெயர்: Ration shop jobs in tamilnadu. தமிழக அரசு ரேஷன் கடை கானே வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
மொத்தம் இரண்டு வகையான வேலைவாய்ப்புகள்.
நியாய விலை கடை விற்பனையாளர்
மற்றும் கட்டுநர். இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு, தேர்வு முறை மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப்
படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு
ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்
வேலை வகை for ration shop jobs 2020: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 127 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: நாகப்பட்டினம், தமிழ்நாடு.
பணியிடங்கள் for ration shop job vacancy:
S.No
|
Name of the
Post
|
No of Vacancy
|
1
|
நியாய விலை கடை விற்பனையாளர்
|
122
|
2
|
கட்டுநர்
|
05
|
Total
|
127
|
கல்வித்தகுதி for ration shop job apply online:
S.No
|
Name of the
Post
|
Educational
Qualification
|
1
|
நியாய விலை கடை விற்பனையாளர்
|
12th
|
2
|
கட்டுநர்
|
10th
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for ration shop job apply online:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
General
|
30 Yrs
|
2
|
SC/ST/OBC/MBC/Widows/Disabled
Persons
|
No Age Limit
|
தேர்வு கட்டணம் for ration shop jobs in tamilnadu 2020:
S.No
|
Category
|
Fees
|
1
|
நியாய விலை கடை விற்பனையாளர்
|
Rs.150/-
|
2
|
கட்டுநர்
|
Rs.100/-
|
No Fees for SC/ST/Widows/Disabled Persons
|
||
Demand Draft in Favour “District Recriument Bureau, Nagapattinam”
|
சம்பளம்:
S.No
|
Category
|
Payscale
|
1
|
நியாய விலை கடை விற்பனையாளர்
|
1st
Year - Rs.5000/-
2nd
Year – Rs.4300 – 12000/-
|
2
|
கட்டுநர்
|
1st
Year - Rs.4250/-
2nd
Year – Rs.3900 – 11000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப்படிவங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கப்பட்டுள்ள 4 அலுவலகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ் நகல்களுடன் அனுப்பவும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பவும்
மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர்,
நாகப்பட்டினம்
மாவட்ட ஆள்சேர்ப்பு
நிலையம்,
கூட்டுறவு சங்கங்களின்
மண்டல இணைப்பதிவாளர்
அலுவலகம்,
அறை எண் 303, 3-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம் - 611003
தேர்வு முறை: நேரடி
பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.July.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.