அமைப்பின் பெயர்: NTPC recruitment 2020 apply
online. நேஷனல் தேர்மல் பவர் கார்ப்பரேஷன்
லிமிடெட் என்பது மத்திய அரசு மின்சாரத்துறை.
இப்பொழுது இந்த துறையில்
வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது
மத்திய அரசு. இதில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள்
உள்ளது. இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு,
சம்பளம் அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப்
படிக்கவும்.
தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for ntpc recruitment 2020: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 23 காலிப்பணியிடங்கள்
வேலை இடம் for ntpc recruitment 2020 freejobalert: புதுடெல்லி
பணியிடங்கள் for ntpc government job:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Head of Excavation
|
1
|
2
|
Executive(Excavation)
|
1
|
3
|
Executive(Mine Planing)
|
2
|
4
|
Head of Mine Surveyor
|
1
|
5
|
Asst Mine Surveyor
|
18
|
Total
|
23
|
கல்வித்தகுதி for ntpc vacancy 2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Head of Excavation
|
BE(MECH/MINING)
|
2
|
Executive(Excavation)
|
BE(MECH/MINING)
|
3
|
Executive(Mine Planing)
|
BE(MINING) or PG(GEOLOGY/APPLIED GEOLOGY)
|
4
|
Head of Mine Surveyor
|
Diploma(CIVIL/MINING/MINES SURVEY)
|
5
|
Asst Mine Surveyor
|
Diploma(CIVIL/MINING/MINES SURVEY)
|
அனுபவம் for ntpc recruitment through gate 2020: பணியிடங்களுக்கு ஏற்ற அனுபவம் தேவை
வயது வரம்பு: 37 வயது முதல் 52 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு கட்டணம் for ntpc recruitment 2020 without gate:
S.No
|
Category
|
Fees
|
1
|
General/EWS/OBS
|
Rs.300/-
|
2
|
SC/ST/XSM
|
NILL
|
சம்பளம் for ntpc recruitment process:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Head of Excavation
|
Rs.2,27,000/-
|
2
|
Executive(Excavation)
|
Rs.1,70,000/-
|
3
|
Executive(Mine Planing)
|
Rs.1,89,000/-
|
4
|
Head of Mine Surveyor
|
Rs.1,89,000/-
|
5
|
Asst Mine Surveyor
|
Rs.57,000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் வேறு எந்த வழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்கவும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.June.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.