அமைப்பின் பெயர்: salem government jobs 2020. தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காண வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
மொத்தம் 29 காலிப்பணியிடங்கள், 4 விதமான பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for salem.nic.in recruitment 2020: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 29 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: சேலம் மாவட்டம்
பணியிடங்கள் for salem.nic.in apply online:
S.NO
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Office Assistant
|
19
|
2
|
Record Clerk
|
3
|
3
|
Jeep Driver
|
1
|
4
|
Night Watchman
|
6
|
கல்வித்தகுதி for salem government job vacancy 2020:
S.NO
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Office Assistant
|
8th Pass
|
2
|
Record Clerk
|
10th pass
|
3
|
Jeep Driver
|
8th Pass
|
4
|
Night Watchman
|
Read and Write
|
அனுபவம்: முன் அனுபவம் எதுவும் தேவையில்லை
வயது வரம்பு for salem government job recruitment:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
OC
|
30
|
2
|
OBC
|
32
|
3
|
MBC
|
33
|
4
|
SC/ST
|
35
|
தேர்வு கட்டணம் for salem government jobs: கிடையாது
சம்பளம் for salem govt jobs:
S.NO
|
Name of the Post
|
Payscale
|
1
|
Office Assistant
|
Rs.15700 – 50000/-
|
2
|
Record Clerk
|
Rs.15900 - 50400/-
|
3
|
Jeep Driver
|
Rs.19500 – 62000/-
|
4
|
Night Watchman
|
Rs.15700 – 50000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- www.salem.nic.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அந்தந்த ஊராட்சிக்கு நீங்கள் அனுப்பவும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.June.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.