Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு அங்கன்வாடி கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | ICDS recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: ICDS recruitment 2020. தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கான அங்கன்வாடி பணிகளை அறிவித்துள்ளது. மொத்தம் மூன்று விதமான காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். இதை  முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை for icds jobs in tamilnadu 2020: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for icds jobs in chennai: தமிழ்நாடு முழுவதும்

பணியிடங்கள் for icds job 2020:

S.No
Name of the Post
1
அங்கன்வாடி உதவியாளர்
2
அங்கன்வாடி பணியாளர்
3
குறு அங்கன்வாடி பணியாளர்

கல்வித்தகுதி for icds job vacancy:

S.No
Name of the Post
Educational Qualification
1
அங்கன்வாடி உதவியாளர்
எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2
அங்கன்வாடி பணியாளர்
SSLC
3
குறு அங்கன்வாடி பணியாளர்
SSLC

அனுபவம்: முன் அனுபவம் தேவை இல்லை

வயது வரம்பு for icds job vacancy in tamilnadu

S.No
Name of the Post
Age Limit
1
அங்கன்வாடி உதவியாளர்
20 to 40
2
அங்கன்வாடி பணியாளர்
25 to 35
3
குறு அங்கன்வாடி பணியாளர்
25 to 35

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for icds job salary: அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டது

விண்ணப்பிக்கும் முறை:
  • முழுமையான விபரங்களை தெரிந்துகொள்ள அந்தந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டது

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அங்கன்வாடி உதவியாளர் : Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அங்கன்வாடி பணியாளர்: Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு குறு அங்கன்வாடி பணியாளர்: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code