அமைப்பின் பெயர்: Post office recruitment 2020 in tamil. மத்திய அரசு தபால் துறைக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் மூன்று விதமான வேலைவாய்ப்புகள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 3 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: ஹைதராபாத், இந்தியா
பணியிடங்கள் for mail motor service recruitment 2020:
S.No |
Name of the Post |
No of Vacancy |
1 |
Motor Vehicle Mechanic |
3 |
கல்வித்தகுதி for mail motor service hyderabad recruitment 2020:
S.No |
Name of the Post |
Educational Qualification |
1 |
Motor Vehicle Mechanic |
8th Pass + Certificate in Diesel Mechanism |
அனுபவம் for mail motor service hyderabad jobs:
S.No |
Name of the Post |
Experience |
1 |
Motor Vehicle Mechanic |
1 yr in Related field |
வயது வரம்பு for post office recruitment 2020:
S.No |
Name of the Post |
Age Limit |
1 |
Motor Vehicle Mechanic |
18 to 30 yrs |
Age Relaxation: SC – 5 Yrs |
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for post office recruitment apply online:
S.No |
Name of the Post |
Payscale |
1 |
Motor Vehicle Mechanic |
Rs.19,900/- |
தேர்வு முறை for post office job vacancies:
- By means of competitive Trade Test
விண்ணப்பிக்கும் முறை post office latest jobs:
- விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும் தெளிவாகவும் விண்ணப்பிக்க வேண்டும்
- உங்களுடைய வயது, கல்வி, அனுபவம், சாதி மற்றும் இருப்பிட சான்று ஆகிய அனைத்தையும் நகல்கள் எடுத்துக் கொள்வது இல்லாமல் உங்களுடைய புகைப்படத்தை ஒன்றை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும் மற்றொன்றை தபாலில் அனுப்ப வேண்டும்
- அனைத்தையும் சரி பார்த்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு பதிவஞ்சல் அல்லது வேக அஞ்சல் மூலம் நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்
The Manager, Mail Motor Servce, Koti, Hyderabad - 500 095
கடைசி நாள் |
25.August.2020 |
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு |
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
Join in our Telegram Group |
|
Join in our Whatsapp Group |
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.